பக்கம்:நாடகவியல்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 46 L

மேற்கட்டுத் திசையாய் நிற்பது ஆகாய சாரிகளாய்த் தோன்றுவார்க் கெனக் கொள்க : என்ன ? -

'முன்னிய வெழினிதான் மூன்று வகைப்படும், என்ருர் மதிவாணனுர்,

அரிதாங்கிற், செய்தெழினி மூன்றமைத்துச் சித்திரத்தாற் பூதரையு, மெய்த வெழுதி யியற்று, என்ருர் ப்ரதசேனபதியரும்: என்ற அவ்வடிகளின் அடி யார்க்கு நல்லா ருரையும் ஈண்டு நோக்கற்பாலன. - (சச)

காணுநரிருக்கை - 268. அரங்கினி னிகழு மனத்தையும் பலரு.

மினிதி னிருந்து காண்டம் கேற்ற வாகனங் தரக்தர மாக வுடையது. - காணும் ரிருக்கையாங் கருதுங் கர்லே. - அாங்கினில் கிகழும் அக்னத்தையும் -ாடக் அாங்கின்கண் நிகழ்ச்சி பெறும் செயல்கள் யாவற்றையும், இனிதின் இருந்து காண்டற்கு ஏற்ற ஆதனம் - செவ்வையாக మౌற்றிருந்து பார்த்தற்குப் பொருத்தமான இருச் க்ைகள், தரம் தாம் ஆக உடையது - காண்பவர்த்ம் தர்த்திற்கு ஏற்றவாறு பொருந்தியிருக்குமிடம், கானுர் இருக்கை ஆம் கருதுங்கால் - ஆராயு மிடத்து நாடகம் பார்ப்போர் இருக்கும் இடமாம்.

குறிப்பு:-தரம் தகுதி ஏகாரம் சற்றசை, இனிதின் இருத்தல்: இடர்ப்பாடின்றி வீற்றிருத்தல். (சடு)

269. உரின்மய்ேர் டரசரு ற்றெழுவிம்வையமுக் ६ । । திெரிவையர்க்கேற்ற பரிவம்ை பள்ளியும்: புவிநிறை மாந்தர் பொருந்திய கோட்டியுங் கவினுற மேவுங் காணுகளிருக்கை.

உரிமையோடு அர்ச்ர் உற்றுள்ழும் அவையமும் தம் துரிமை ம்களிரோடு அரசர்கள் பொருந்தி: எழுத்தருளும் சண்பன்யயும்; த்ெளிவிவ் பர்க்கு ஏற்ற பரிவு அமை பள்ளியும் - மாதர்கள் இருந்து ாடகங் கர்ண் டற்குப் பொருத்தமான அன்புடன் அமைத்த இடத்தையும், புவி நிறை மார் தர் பொருந்திய கோட்டியும்-உலகத்துக் கல்விகேள்விகளா னிறைந்த மக்கள் பொருத்தி வீற்றிருக்கும் இடப்பகுதியையும், கவின் உற மேவும் - அழகு பொருந்த உடையதாகும், கானுநர் இருக்கை

குறிப்பு:-கானுகரிருக்கை கவினுறமேவும் எண்முடிக்க அன்றிக் கானுளிருக்கைக்கண் அவையமும் பள்ளியும் கோட்டியும் ம்ேவும் என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/194&oldid=653555" இலிருந்து மீள்விக்கப்பட்டது