பக்கம்:நாடகவியல்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 463

ம்ெ மேற்கோளாக நடிப்பியல்பின் புறனடையாப் பொன்னேபோற் போற்றி யாளப்பட்டது. a - - - - (ச.அ)

- (எ) நூற்புறனடை

272. பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி ேைன்.” - -- பழையன கழிதலும் . முற்காலத்து உள்ள இலக்கணங்களுட் சில பிற்காலத்து ஒழிதலும், புதியன புகுதலும் - முற்காலத்து இல்லாத சில பிற் காலத்து இலக்கணமாக வருதலும், வழு அல - குற்றமல்லவாம்; காலம் வகையினன் - அங்ஙனம் ஒழிதலும் வருதலும் கால வேறுபாடு பற்றியன

வாதலான். . -- -

குறிப்பு:-இஃது நன்னூற் சூத்திரம். இவையிற்றுக் குதாரணம் முன் வந்தவற்றுட்கண்டு கொள்க. ஏகாரம் : ஈற்றசை. இதனை,

“Old order changeth yielding place to new'

என்று ஆங்கிலக் கவிஞர்பெருமானகிய Lord Tennyson (தெனிலன் பிரபு) கூறிய பாவடியோடு ஒப்பிடுக. - (சக)

காடகவியல் முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/196&oldid=653557" இலிருந்து மீள்விக்கப்பட்டது