பக்கம்:நாடகவியல்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 287

தும், அலைவதும் எவனுே - அலைதலும் யாது காரணத்தாலோ (அலேய வேண்டாம், ஏனென்ருல்), கருணே மலர்ந்து - கருனே கூர்ந்த, எமை காக் தல் அவர் கடன் - எம்மைக்காத்து அருள் செய்தல் அவர்தமது சுடமை யாமாதனே.

குறிப்பு:-கலைஞர்; ஞ் - பெயரிடைகிலே. புலவர் சபையினேக் கற்பகக் காவாகவும் கருணையை மலராகவு முருவகித்ததற்கேற்பக் கலைஞரைக் கற்பகக் தருக்களெனக் கொள்க. அளிய கெஞ்சம்: ஈண்டு நெஞ்சினே வண்டின்றன்மை யுடையதாகக் குறிப்பித்த உள்ளுறை கயத்தின யுய்த்துணர்க அளி: வண்டு. பொன்மலர் பூக்குங் கற்பகக்காவினில் வண்டுகள் தேனினே நாடலடா தெனின், இவைகள் அத்தருவினேக்கேட்ட மாத்திரையிற்றேனினத்தந்துதவு மாதலின் உவமை பொருத்தமுள்ளுவமை யென்பதை நன்னாறிக. இது பற்றியன்றே 'காத்தலவர்கடன்' என்றும் பின்னர் வலியுறுத்துக் கூறினர். கற்பகம்: மந்தாரம், பாரிஜாதம், சந்தனம்,அரிசக்தனம், கற்பகம் என்னு மைவகைத் தேவ தருக்களையுமுணர்த்திற்றெனக் கொள்க. இனிச்சைகர் கூறும்வண்ணம் பத்துவகைக் கற்பகமெனினுமமையும். பத்துவகைக் கற்ப கங்களாவன: (க) மத்தியாங்கம் (2) தாரியாங்கம் (நட) பூஷணுங்கம் (ச) மாலியாங்கம் (டு) திட்ாங்கம் (சு) கிருகாங்கம் (எ) சோதிரங்கம் (அ) போச ஞங்கம் (க) பாசனங்கம்(கo)வஸ்திராங்கம் என்பனவாம். இவை முறையே திவ்யசாரமாகிய நானுவித பானங்களையும், பலவித வாத்தியங்களேயும், அநேக வித ஆபரணங்களையும், பல்விதமாலேகளையும், பற்பலவிதமான இரத்தின தீபங்களையும் பிரஸ்ாத மண்டபாதிகளையும், மதியிரவியினுெளியையு மாய்க் கும் ஒளியினையும், பல வேறு வகைச் சுவையினவாகிய கால்வகை யுன வினையும், வேண்டிய கலங்களையும், விசித்திர வஸ்திரங்களையுங் கொடுக்கும் என்று சைகர்கூறுப. இதனைச் சீபுராணத்தான்றிக. (எ)

இந்நூலியற்றற்காாணம் - 8. ஆதியி னியன்றவருந்தமிழ்க் கலையு குடகத் தமிழினல்லிலக் கணம்பல காணப் பெருமை கருத்தினிற் றேறி யிங்கா ணிலைமைக்கேற்ப வடநாம் பாற்படு மியல்பினு மேற்புலப் புலவோர் கூறு மியல்பினுங் கொள்ள ற் பாலன - கொண்டுரைத் தாமிதைக் கொள்ளுப பெரியோர். . ஆகியின் இயன்ற-முற்காலத்து வழங்கிய அருமை.தமிழ் கல்யுள். அரிய தமிழ் நூல்களுள், நாடகம் தமிழின் நன்மை இலக்கணம் பலகாண பெருமை கருத்தினில் கேறி- நாடகத் தமிழின் நல்ல இலக்கண்ங்கள் பல்வுங் காணப்பெருத உண்மையை யுளத்திற் சிந்தித்து, இ நாள் கிலேமைக்கு ஏற்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/20&oldid=653383" இலிருந்து மீள்விக்கப்பட்டது