பக்கம்:நாடகவியல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,288 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

இக்காலத்து நிலைமைக்குப் பொருந்த, வடரால்பால் படும் இயல்பினும்,வட நூல் நாடக விலக்கணங்களிலும், மே ற்கு புலம் புலவோர் கூறும் இயல்பி இறும் - மேற்றிசைப் புலவர்கள் கூற்றினும், கெர்ள்ளல் பாலன கொண்டு

- * * s به مث - * క‘ē * 条 உரைத்தாம் - எற்பனவற்றைக் கழுவியுரைத்தனம்; இதை பெரியோர் கொள்

ப - இந்நூலே யறிவிற் சிறந்த மேலோர் கொள்ளுவார்கள்.

o السلام

குறிப்பு:-முறுவல், சயத்தம், குண நூலாகிய நாடகக் தமிழ் அால்கள் இறந்துபட்டனவா மாதலின் வரம்பின்றி யொழுகும் நாடகத் தமிழிலுக்கு வர்ம்பு ஏற்படுத்துவான் கருதி வகுத்த இந்நூலைப் பெரியோர் ஏற்றுக்கொள்வ தொரு தலையென்னுத் துணிவுபற்றி இன்னணமுரைத்தார். புலவோர். அறி வுடையோர்; புலம் - அறிவு. மேற்புலம்: மேற்றிசை, மேற்புலப்புலவோர்: The Western Scholars. )یی( ஆக்கியோன் பெயர் - (ஒருவிகற்பவின்னிசைவெண்பா) 9. பாரியலும் பைந்தமிழிற் பாவாண வோதிமமே

வேரியசெங் தாமரையா மேலோ ருளமலர்த்துஞ் சூரியகா ராயணவேள் சொன்ன டகவியலாஞ் சிரியதீம் பாற்கடலைச் சேர், பார் இயலும் - உலகில் நடைபெறும், 'பசுமை தமிழில் பாவாணன் ஒதிமமே - பசிய செந்தமிழ்க் கவிஞனுகிய அன்னமே, வேரிய - தேமன முடைய, செம்மை தாமரை ஆம்மேலோர் உளம் மலர்த்தும் - மேலோ ருடைய இதயகமலங்களை விகசிக்கச்செய்யும், சூரிய நாராயண வேள் சொல் நாடகவியல் ஆம் - முருகவேளை கிகர்த்த சூரிய நாராயண னென்னும் பெய ருடைய கவிஞர் சொற்ற நாடகவிய லாகிய, சீரிய தீம் பால் கடலை சேர் - சிறப்புமிக்க இனிய பாற்கடலை யடைவாயாக.

குறிப்பு:- இயலும் ' என்பதனைத் தமி ழொடுங்கூட்டுக. வேரி: மனம்; தேனுமாம். வாழ்நன்' என்பது வாண னென்ருயது என்பர் வீர சோழிய நூலுடையார், இதனே ஐம்மூன்றதாம்" என்னும் தொடக்கத்துக் கட்டளைக் கலித்துறையில் மெய்ம்மாண்ப தாாவ் வரின் முன் னழிந்து பின் மிக்கனவ்வாம்” என்னும் அடியானுணர்க. மேலோருடைய இதயகமலத்தை ஆசிரியனுகிய சூரியன் மலர்த்தல் இயல்பாதலின் இது தன்மையணியை யங்கமாகப் பெற்ற தகுதியணியாம். முத்தமிழ்க் குரவாாதலின் ஆசிரியர்க்கு முருக வேளுவமை கூறப்பட்டது. இதிமமன்றி வேறெதுவும் பாலி அறுசு வையுணராதாதலின் இன்னணம் அதனே விளித்துக் கூறினர். ஆக்கியோன் பெயர் என்பது ஒாற்ருன் உய்த்து கோக்குமிடத்துப் பிற்காலத்துக் கூறப் படுஞ் சிறப்புப் பாயிரம்' என்றதன்க னடங்கும். நாற்குச் சிறப்புப்பாயிரம் உரைத்தற்குரியார், தன்னுசிரியன், தன்னெடு கற்ருேன், தன் மாளுக்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/21&oldid=653384" இலிருந்து மீள்விக்கப்பட்டது