பக்கம்:நாடகவியல்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியா பற்றிய (இரண்டாம்

நாலென்று யாவானுங் கொண்டாடப்படும் பெருமை வாய்க்கதுமாகிய, நாடகத்தின் இயல் - நாடகத்தின் இலக்கணத்தை, பர்து கிளப்பின் விரும் பிக் கூறுமிடத்து, (அத), பொதுவும் சிறப்பும்.உறுப்பும் கடிப்பும் ஆம் நான்கு வகை இயல்பின் - பொது சிறப்பு உறுப்பு கடிப்பு ஆகிய இக்கால்வகைப் பாகு பாட்டினே யுடையதாய், கடக்கும் என்ப-உலகில் கடக்கேறி வருமென்று ஆன் ருேர் கூறுவார்கள். -

குறிப்பு:-அகமும் புறமும் முற்றுத வாராமல், ஒரோ வோரிடத்து அகமும் ஒரோவோரிடத்துப் புறமுமாய் விவிவருக் தன்மையதாதலின் காட கத்தின அகப்புறத்திணையின்பாற் படுத்தார். இன் லும் அன்புடைக்காமம் பயின்று வருதலான் அகத்திணையின்பாலும், கைக்கிளேயும் பொருக்காக்காம மும் பயின்று வருதலாற் புறத்திணையின்பாலும் நாடகம் அடங்குதலின் மூன்றும் பயிலுங் காணத்தாலிதனே அகப்புறத்திணையி ளடக்கினுர். இன்ன ணம் பயிஅமென்பதைப் பொதுவியல்பு உச - ஆம் சூத்திரத்தானுணர்க. இக்காரணம் பற்றியன்ருே 'அறனும் வாட்கையும், ஒரு தலைக் காமமும், பொதுவியல் பாட யைகிலேப் படலமென், நிவைக ளனைத்து மகப்புற மாகும்" என்று கூறியவாறென்றறிக. பகிலப்படலம் - நாடகம், கூத்த மார்க்கமுமாம். இனிப் பயக்கும்', 'அடங்கும்', 'சான்ற' என்ற மூன்று பெயரெச்சமும் நாடகம் என்ற சொல்லையே தழுவுதலின் முன்னருள்ள இரண்டனையும் முறையே பயத்து, அடங்கி, எள வினேயெச்சமாக்கிச் "சான்ற என்றதனெடு முடித்துக் கோடலுமாம். இதன் கண்ணே நாடகத்தின் பயனும் கிலேயும் இயல்பும், வகையுங் கூறியவாறு காண்க. நாடகத்தின்னியல் என்ற தொடரில் 'ன்'-விரித்தல் விகாரமாம்; அன்றி நாடகத்து இன் இயல்' எனப்பிரித்து, நாடகத்தின் இனிய இலக்கணங்க ளெனக்கூறினு மமையும். இகப்பின்றி எனற்பாலது இகப்பின்று எனப்போத்தது, அன்றி யின்றி யென் வினேயெஞ் சிகாம்' என்னுஞ் சூத்திரத்தின் உடம்பொடு புணர்த்தலா ளென்க. (க)

க. போதுவியல்பு

11. பொதுவியல் பென்பது பொருந்தக் கூறின்

முத்திறக் கதையினு ளொருதிறக் கதைகொளி.இ நாற்பொரு ளோடுமைஞ் சக்தியுந் தழுவி யொன்பான் சுவையு ளுரைத்தன வுடைத்தாய் மூவகைப் பொருத்தமு முன்னுமங் கடையு

மேவிக் கவிக்கூற்றின்றிப் பாத்திர

வாயிலாப் பகரு மாண்புடைத் தாயிரு வகைக்ககாங் தத்தினுளொன்றினி தேய்ந்து

மக்க ளியல்பினே யொக்க வுணர்த ற் கேற்ற செவ்விக ளாற்ற வியைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/23&oldid=653386" இலிருந்து மீள்விக்கப்பட்டது