பக்கம்:நாடகவியல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

(க) கதை 12. கதையெனப் படுவது கழறுங் காலே பஃறலேப் பட்ட பண்புடைக் காகிப் பொய்யுரை மெய்யுரை புனேந்துரை யெனுஅ முத்திறப் படுமென மொழிந்தனர் புலவர். கதை எனப்படுவது கழறும்காலே - கதையின் இலக்கணம் இற். றென்று குறிப்பிக்குமிடத்து, (அது) பல தலைப்பட்ட பண்பு உடைத்தாகி பல்விதமாய்ப் பிரிந்து விரிந்து கிடக்குத் தன்மையுடையதாகி, பொய்யுரை மெய்யுரை புனேந்துரை எனுஅ - பொய்யுரை மெய்யுரை புனேந்துரை என்று, - புலவர் மூன்று திறம் படும் என மொழிந்தனர் - அறிஞர்கள் மூவிதமான பகுப்பினேயுடையதென்று கூறினர்கள்.

குறிப்பு:-பல்+தலை=பஃறலை; குறில்வழி லளத்தவ்வணையி ய்ைதம்” என்னுஞ் சூத்திரத்தா ன மைக்க. எனஅ செய்யுளிசை யளபெடை. திறம் - aıçog, Lēè,p&»úc/c -– Laiìref: Complicated nature. (2)

13. அவற்றை,

ஆக்கம் பல்லோ ரறிவு கலப்பென வுரையா நிற்ப ரொரோவழிப் புலவர். அவற்றை மேற்குறித்த பொய்யுரையாதிய மூன்று பாகுபாட்டினே யும், முறையே ஆக்கம் பல்லோர் அறிவு கலப்பு என ஆக்கக் கதையென் அறும் பலரறிந்திட்ட கதையென்றும் கலப்புக் கதையென்றும், ஒசோவழி புலவர் உாையா நிற்பர் - ஒரு சாராராகிய வித்துவான்கள் கூறுவார்கள்.

குறிப்பு:- ஒரோவழிப் புலவர் என்ற குறிப்பினுனே ஆசிரியர்க்கு மேற் சூத்திரத்திற் கூறியதே. மேலான பாகுபாடென்பது போதரும் இவற்றை முறையே வடநூலார் உத்பாத்தியம், பிரக்கியாதம், மிசிரம் என்க் கூறுப. இச்சூத்திரத்தில் அவற்றை என்பது கூன்' அல்லது சொற்சீர்டி என்று கூறப்படும். (ந.)

- - பொய்யுரை - :

14. பொய்யுரை யென்பது புதுவ தோர்கதை

படைத்து மொழியும் பண்பிற் ருகும். - பொய்யுரை என்பது.- புதுவது ஒன்று கதை படைத்து மொழி யும் பண்பிற்று ஆகும் (உலகத்தினிகழ்ந்திராததாய்) நாடகப் புலவன் றன்னுற்றலினன் மெய்போற் படைத்துக் கூறப்படுத் தன்மையுடைய கதை யாகும். - - - - . குறிப்பு:-இத்தகைய கதையுடைய நாடகங்கள் கலாவதி, ரூபாவதி முதலியனவாம். பொய்யுரையை ஆங்கிலர் Original Plot என்பர். (சி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/25&oldid=653388" இலிருந்து மீள்விக்கப்பட்டது