பக்கம்:நாடகவியல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

அம்: பெருமைசால் யோனி பெயரின ஆகும் - பெருமை மிகுக்க யோனி யென்னும் பெயர் பெறுவனவாம்.

குறிப்பு:-இவற்றை கால்வகையோனி யென்றலும் வழக்கு. இவ் யோனிப் பாகுபாடுகளைச் சிலப்பதிகார அரங்கேற்றுகாதை அடியார்க்கு கலலாருசையானு முனாக.

உள்ளோற் குள்ளது மில்லோற் குள்ளது முள்ளோற் கில்லது மில்லோற் கில்லது மெள்ள துரைத்தல் யோனி யாகும்: என்பது அடியார்க்கு கல்லாரு ைமேற்கோள். (எ)

18. ஒளியும் யோனியு மொருபொருட் கிளவி,

ஒளியும் யோனியும் - ஒளி, யோனி என்ற சொற்கள், ஒன்று பொருள் கிளவி - ஒருபொருளேக் குறிக்குஞ் சொற்களாம்.

குறிப்பு:-ஒளி கதாப்பிரகாச வஸ்து. ஒளியாவது, சத்திருதை யும், அகிருதையும், சத்தியாகிருதையும், என மூன்று. அதுவே, உள் ளோன் தலைமகனுக வுள்பொருளு மிகைப்பொருளு மில்பொருளும் விர வுப்பொருளுமென்றும், இல்லோன் றலேமகனுக இல்பொருளென்று மைந்து வகைப்படும்" என்று கூறுவர் வீரசோழியவுரையாசிரியர். (அ)

19. அவற்றுள்,

முன்னது மெய்யுரை பின்னது பொய்யுரை பிறுதி யிரண்டு மிசைத்த புனைந்துரை. அவற்றுள் - மேற்கூறிய கால்வகை போனியுள், முன்னது மெய் யு ை முதற்கட்கூறியது மெய்யுரையாம், பின்னது பொய்யுசை- அதன் பிறகு கூறியது பொய்யுரையாம், இறுதி இரண்டும் இசைக்த புனேக் துரை - கடையிற் கூறிய இரண்டும் புலவனிசைத்த புனேந்துரையாம்.

குறிப்பு:-நால்வகை யோனியும் முத்திறக் கதையினுள் அடங்கு மாறு காட்டப்பட்டது. (சு)

(உ) காற்போருள் 20. அறம்பொரு ளின்பம் வீடெனக் கூறு

மவையே யரிய காற்பொரு ளாகும். அறம் பொருள் இன்பம் வீடு என கூறும் அவையே-அறம் பொருள் இன்பம் வீடு என்று பெரியோர் கூறும் அந்நான்குமே, அரிய நான்கு பொ ருள் ஆகும் * பெறுதற்கரிய நால்வகைப் பொருளாம்.

குறிப்பு:-இந்நான்கின்பும் வடநூலார் தருமார்த்த காமமோகூ மென்ப, இவற்றுள் முதன்மூன்றும் ே தி நூல்களில்விரித்துக்கூறப்பட்டுள.(கo)

21. அவைதாம்,

மக்கட் குறுதியா வழங்கலு முண்டே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/27&oldid=653390" இலிருந்து மீள்விக்கப்பட்டது