பக்கம்:நாடகவியல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

என்று அத்தியொழுக்கத்தின் தீமையினே யெடுத்துக் கூறிய தறிக. இன் லும் அந்நூலின்கண் மகோமோகினி சுகசரீரன் முதலிய தீயர் தேற்றழி தலையோர்ந்துணர்க. மூன்ரும் பாலாகிய சரசாங்கியின் கண் அழகாங்தனுக் தன்மதியும் வார்த்தையாடுங்கால், தியளுகிய துன்மதி உமது அழகிய நேசமனேயாட்டியையும் மயக்கும்படி பேச வல்லவனென்றறி யிரோ?' என்று" தன் தீமையைச் சிறப்பித்துரைத்தபோழ்த அமுகாநந்தன் சினத்துரையாட லையு முய்த்துணர்க. (+2) பொருள் 23. அரச னிதியு மங்கத்தி னியல்பு - முரைசெயி னவையே பொருட்பகு தியவாம், அரசன் நீதியும் அங்கத்தின் இயல்பும் உரை செயின் - அரசனது செங்கோன் முறையையும் இராஜாங்கத்தின் தன்மையிண்யும் எடுத்துக்கூ றின், அவையே பொருள் பகுதிய ஆம் - அவை பொருளென்னும் பிரிவின்பாற் படுவனவாம். - -

குறிப்பு:-கலாவதி நாடகத்திற் சுகேசன் முதலிய மன்னர்தம் திே யையும் மேதாநிதி முதலிய அமைச்சர்தம் மியல்பினேயும் எடுத்துக்கூறுதல் பொருட்பகுதியவாமாறுணர்க. - - (கங்)

இன்பம் - 24. கைக்கிளே யன் பி னேந்திணே பெருந்திணே

மெய்ப்படக் கிளந்த வின்ப மாகும். * , கைக்கிளை - ஒருதலைக்காமம், அன்பின் ஐந்திணை - அன்புடைக் காமம், பெருந்திணே - பொருந்தாக் காமம், (என்னுமிவை) மெய் படகிளந்த இன்பம் ஆகும் - உண்மை பொருந்தக் கூறிய இன்பத்தின் பகுதியவாம். -

குறிப்பு:-கைக்கிளை; கையென்பது சிறுமை; கிள் யென்பது உறவு ஆகலின், சிறுமையுறவென்பது கைக்கி யென்னும் பெயர்த்தா, யிற்று. கைக்குடை, கைவாய்க்கால், கைபரிவாள் எனவழக்கிடத்துஞ் சிறு மைபற்றி வருதல் காண்க. அஃதென்னயெனின், ஒருதலைக் காமமென், னப் பட்டுத் தலைமகன் கூற்ருய்.நிகழ்தலினனென்க' என்று தஞ்சவாண்ன் கோவை யுரையாசிரியராகிய சொக்கப்பநாவ்லர் கூறுவர். எனினும் இலக் கண விளக்கநூலார் பின்வருமாறு கூறுவதையுற்று நோக்குக. கைக்குடை, கையேடு, கைவாய்க்கால் எனப் பெருமை யில்லாதனவற்றை வழங்குப வர்க லிற் கையென்பது சிறுமைபற்றி வந்ததோர் இடைச்சொல்லென்றுங் கிளை பென்பது உறவென்றம் பொருள் கொண்டு, கைக்கிகள் யென்ப்தற்குப் பெரு மையில்லாத தல்ை மக்கள் பொருள்கூறுவாருமுளர். அற் நன்று. மேற் கைக்கிளே. பொருதலைக்கர்மமென்பதற்கு இயைய அதற்குயாம் ஒருமருங்குபற்றிய கேண்மையென்றே. பொருள் கூறுதும்.' இச்சூத்திரத் திற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/29&oldid=653392" இலிருந்து மீள்விக்கப்பட்டது