பக்கம்:நாடகவியல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

தான் - அச்சந்தியும், முகமே பிரதி முகமே கருப்பம் விளைவு துய்த்தலோடு ஐந்து வகை ஆகும் - முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்று ஐவகைப்பட்டதாகும்.

குறிப்பு:-ஏகாசம் எண்ணுப் பொருள. இவை ஐந்து சக்தியும் நாடகக் கட்டுரை யென்று சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையுரையின்கண் அடியார்க்கு நல்லார் கூறுதலையுமுற்று நோக்குக. இவை யாவற்றினுக்கும் அங்கங்தோறு மொருசந்தியைப் பெற்ற ஐயங்க நாடகங்களினின்று முதாான மெடுத்துக் கூறுதல் எளிதாமாதலின் அதைவிடுத்து எழங்க நாடகமாகிய கலாவதியினின்றுமே யுதாரண மெடுத்துக் கூறுவாம். அவற் றை வருஞ் சூத்திரங்களிற் காண்க. இனி வீரசோழிய வுரையாசிரியர் பெருக் தேவனுர் சந்தியாவது சந்தியுஞ் சந்தியங்கமுமென விரண்டு வகைப்படும். அவற்றிற் சந்தி யைந்து வகைப்படும். அவை முகமும், பயிர் முகமும், கர்ப்பமுகமும், வைரிமுகமும், கிருவாணமுமென விவை. சந்தியங்கமாவன அறுபத்து நான்கு அவற்றுள் உவகேபம், பரிகாம், பரிகியாசம், விலோ வணம், யுக்தி, பிராத்தி, சமாதானம், விதானம், பரிபாவனே, உச்சிரம், உற்பேதம், கானபேத மென முகத்தி லங்கம் பன்னிரண்டு. விலாசம், பரிசர்ப்பம், விதுரதம், சமம், நாபம், நமது தி, பிரகமம், கிரோதம், பரியு பாசனம், வச்சிரம், புட்பம், உபகியாசம், வருண சங்கா மிவை பயிர் முகத்தி லங்கம் பதின்மூன்று. அபூதாாணம், மார்க்கம், உருவம், உதா விருதி, கிரமம், சங்கிரகம், அதுமானம், தோடகம், அதிபலம், உதேகம், சம்பிரமம், ஆகேவமெனப் பன்னிரண்டுங் கர்ப்பமுகத்தின் பேதம். அப வாதம், சம்பேடம், வித்திரவம், திரவம், சத்தி, துதி, பிரசங்கம், சலனம், விவசாயம், கிரோதனம், பிரரோசனம், விசலனம், ஆதானம் இவை பதின் மூன்றும் வைரிமுகத்தின் அங்கங்கள். சந்தி, விரோதம், கிரதனம், கிண்ண யம், பரிபாடனம், பிரசாதம், ஆனந்தம், சமயம், கிருதி, ஆபாடணம், உபகூகனம், பிரசத்தி, பிரசனம், சங்காரம் இவைபதின்ைகும் கிருவான முகத்தின் அங்கங்கள்' என்று கூறியிருத்தலையுங் காண்க. (2.2)

- - முகம் 38. எடுத்துரை கதைதா னினிமையிற் ருெடங்கி

யுழவினுற் சமைந்த பூழியு ளிடுவிதை முளேத்துத் தோன்றுதல் போல்வது முகமே. எடுத்து உரை கதை தான் - நாடகத்தின்கண் எடுத்துச் சொல்லப் கதையானது, இனிமையில் தொடங்கி - செவ்விதாகத் தொடங் سلالا கப்பட்டு, உழவில்ை சமைந்த பூழியுள் இடு விதை - உழவு காரணமாகி உண்டான குழை சேற்றுள் இடப்பட்ட ஒரு விதை முளைத்து தோன்றுதல் ப்ோல்வது முகம் முளைத்து வெளிப்படுதல் போல்வது முகம் என்று. சொல்லப்படும். : . . • .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/33&oldid=653396" இலிருந்து மீள்விக்கப்பட்டது