பக்கம்:நாடகவியல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

புகலுங்கால் - எடுத்துச் சொல்லுமிடத்து, துய்த்தல் - துய்க்கல் என்னுஞ் சந்தியாம். * குறிப்பு:-இச்சந்தியின் கிருவகணம் என்பர் வடாலார். கிரு வானமாவது விளைந்த போகம் விதிவரையா லறுத்துப் படுத்துவைத்துத் துகளுங்களைந்து கொண்டுண்டு மகிழ்த்தாற்போலக் கொள்வது' என்ற வீரசோழிய வரையாசிரியர் பேருந்தேவனர் கூற்றையுமறிக. இவ்வுவமானத் தாற் போதரும் உவமேயத்தினே யாங் கருமலே யாவருமுணர்கிற்பார் எளிதாதலின். சிதாங்தன் கலாவதியை மணந்ததும், சோழபாண்டிய மன் னர்கள் மனமகிழ்ச்சகம், சிதாருந்தன் சோழபாண்டிய நாடுகட்கு இறை வனுய் மகுடம்புனேந்தது மாகியவை துய்த்தல் என்னுஞ் சக்திக் கிலக்கிய மாம். இது பதின்ைகு வகைத்தென்ப வடநூலார். - (உ.எ) (ச) சுவை 38. கால வரையறைக் கட்படாதாகித் தானே விளங்குக் தன்மைத் தாகி யுள்ள மலர்ச்சியி னுற்றெழுஞ் சுவையே யதுதா பத்தினஃ தறிய லாகும்ற் றதற்குயிர் போல்வது வியப்பென மொழிப முந்தை நூலின் முறையுணர்ந் தோரே. காலம் வரையறைக்கண் படாதாகி - இவ்விக்காலங்களிலின்னின்ன சுவை நிகழுமென்னும் வரையறையின்கண் அகப்படாததாகி (பிறர் தூண் டலின்றி இயற்கையிலேயே ஒருவனுக்குண்டாகும் இயல்பினேயுடையதாய்); உள்ளம் மலர்ச்சியின் - மனத்தினுண்டாகும் கிளர்ச்சியிஞல், உற்று சுவை எழும் - பொருந்திச் சுவை புண்டாகும்; அஃது - அச்சுவை, அது தாபத்தின் அறியல் ஆகும் . பிறர்மனத்தின் கண் உடனெழு முணர்ச் சியால் வெளிப்படும்; அதற்கு உயிர் போல்வது - அச்சுவையினுக்கு உயிர் போன்றது, வியப்பு என மொழிப - வியப்பு என்று கூறுவார்கள், (யாரெ. னின்) முந்தை நூலின் முறை உணர்ந்தோர். முதன்மையாகிய நூல்களை வரலாற்று முறையிலுணர்ந்த அறிஞர்கள். o - • * - குறிப்பு:-ஏகாரம் - ஈற்றிசை. இச்சூத்திாத்தானே வியப்பினடியாகச் சுவையெழு மென்பது உம் அதுதாபத்தான்.அது வெளிப்படு மென்பது உம் பெற்ரும். அதுதாபம்: Sympathy வியப்பு: Wonder. சுவையெனினும் குறிப்பெனினு மொக்கும் ; வடநூலார் சலமென்ப, இன்னணம் வியப்பும், அதுதாபமுங் கூடியவழியே சுவை நிகழுமென்பதை முந்தை 5TL!

- நிர்வகணத்தின் வகை 14:-ஸ்ர்கி, விபோதம், க்ரகாம், நிர்ணயம், பரி, பாஷணம், க்ருதி, ப்ாளாகம், ஆகர்தம், ஸமயம், உபகூஹாம், பாஷணம், பூர்வி வாக்யம், காவ்யஸம்ஹாரம் ப்ரசஸ்தி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/37&oldid=653400" இலிருந்து மீள்விக்கப்பட்டது