பக்கம்:நாடகவியல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ட க வி ய ல் 305

நூலாசிரியரும் இருவகை நிலத்தி னியல்வது சுவையே யென்று கூறினர். ஆசிரியர் நச்சினர்க்கினியருந் தோல்காப்பிய மெய்ப்பாட் டியலின்கண், இனி இருவகை நிலனென்பன உய்ப்போன்செய்தது காண்போர்க்கு எய்துத லன்ருே வெனின், சுவையென்பது ஒப்பினுணுய பெயராகலான் வேம்பு சுவைத்தவன் அறிக்க கைப்பறிவினே காவுணர்வினும் பிறனுணரான், இவன் கைப்புச் சுவைத்தானெனக் கண்ணுணர்வின்ை அறிவதன்றி; அதுபோல அச்சத்துக்கு ஏதுவாகிய ஒருபொருள் கண்டஞ்சி, யோடிவருகின்ரு ைெரு வன மற்ருெருவன் கண்டவழி இவன் வள்ளெயிற்றரிமா முதலியன கண்டு அஞ்சிெைனன் றறிவதல்லது, வள்ளெயிற் றரிமாவினத் தான் காண்டல் வேண்டுவதன்று ; தான் கண்டானுயின், அதுவுஞ் சுவையெனவே படும். ஆகவே அஞ்சினைக்கண்டு நகுதலுங் கருணைசெய்தலுங் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப்போன் செய்தது காண்போ லுய்த்த அறிவின் பெற்றியாற் செல்லாதாக்லின், இருவகை கிலமெனப்படு வன சுவைப் பொருளுஞ் சுவைத்தோனுமென இருகிலத்தும் நிகழுமென் பதே பொருளாதல் வேண்டும் " என்று கூறியதையும் ஈண்டுய்த்துணர்க. இன்னும் வீரசோழிய வரையாசிரியர் பேருந்தேவனரும் இாத வசனஞ் சுவை

யாம்; வைதி சொன்பஃ தாகு முட்பொருள், சுவைவாய்க் கிளப்பது சுவையென மொழிப' என்று கூறியதையு மிங்கன் உணர்க. )e امی(

శ్రీ; కరగిపొఇ185}; -

39. மண்ணிகழ் பெற்றி வெளியிற் ருேன்றுமா

றியலுஞ் சுவையல் துவகை பெருமிதம் நகைசமம் வெகுளி வியப்பிழிப் பவல மச்ச மென்மன சாரியப் புலவோர். மனன் நிகழ் பெற்றி - மனத்தின்க ணுண்டாகும் தன்மையாகிய உள்ள நிகழ்ச்சி, வெளியில் தோன்றுமாறு - வெளிப்பட்டுத் தோன்றும் வண்ணம், சுவை இயலும் - சுவை நடக்கும்; அஃது அச்சுவை, உவகைபெருமிதம்-, நகை-, சமம் - சமநிலை, வெகுளி-. வியப்பு- இழிப்பு-, அவலம்-, அச்சம்-, என்மனுர் - என்று கூறுவார்கள், ஆரியம் புலவோர். வடநாற் புலவர்கள். -

குறிப்பு:-மனன்: மனம்; மொழியிறுதிப் போலி, தமிழ் நூலார் ச கிலை யொழிந்த ஏனைய எண்வகைச் சுவைகளையுமே யெடுத்துக்கொண்டிருப்ப இவ்வாசிரியர் வடநாலார் மதம்பற்றி யொன்பான் சுவை கூறவேண்டிய தென்னேயெனின், நாடகத்திற்கு ஒன்பான் சுவையும் வேண்டுமாதலி னென்க. இஃதே தொல்காப்பியனுர்க்கும் இலக்கணவிளக்க முடையார்க்குங் கருத்தாத லறிக. செயிற்றியருை மின்னணமே யொன்பான் சுவை கூறியிருக் கின்றனர். உலகியனிங்கினர் பெற்றித்தாஞ் சமநிலையினே யுலகவழக்குட்

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/38&oldid=653401" இலிருந்து மீள்விக்கப்பட்டது