பக்கம்:நாடகவியல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 307

மக்பி காச மதிபமே யெழுந்து

மாசனுல் வருதுயர் கிசிபைத் தொலேதாச் செய்தே யென்னேயாண் டருள்வாய்

தோமிலாக் காமர்கா யகனே" என்று கிதாமிர்தம் பொழிந்தது புலன்களனு வுண்டானவுவகையாம். கலா வதி நாடகத்துள் இரண்டாமங்கம் மூன்ருங்களத்தினுட் சிதாங்தன், கலா வதி பணிந்திருத்த வைரச் சுட்டியினே வியந்து முகத்தினே வருணித்த

'வானி றத்த வயிர மணிச்சுட்டி -

தான ளிைக்தொளிர் தண்ணளி யொண்முகம் வான கத்து வயங்குறு மீனெலா மேனி ரல்வளை வெண்மதி மானுமே” என்னுஞ் செய்யுள் செல்வங்களனு வதித்த வுவகை மேலிட்டாற் கூறியதாம். கலாவதி நாடகம் கான்காமங்கம் முதற்களத்துட் சிதாங்தன் கலாவதியை கோக்கித் - ' ' ', துேன்பமெலா மறவெறிந்தேன் ருேகையர்சி ரோமனியே தூய நின்ற

னன்புமதி கண்டுபொங்கு மாந்த சாகரத்தி ழ்ைங்கிட் டேனே' என்று கூறியது புணர்வுகளன வுதித்த வுவகையாம். கலாவதி நாடகம்கான்கா மங்கம் இரண்டாங்களத்துள்

'மாாவேள் போலுமென் வள்ள லனேய

மகிழ்ச்சி யடைந்தேனடி - அம்மா மகிழ்ச்சி யடைந்தேனடி' என்று கலாவதிகூறியதும் புணர்வுகளணு வுதித்த வுவகையின்பாலதாம், கலா வதி நாடகம் இரண்டாமங்கம் மூன்ருங்களத்துள், தமது பதியிகந்து யாறுங் குளனுங் காவுமாடிவந்த சிதார்த சத்தியப்பிரியரிருவரும், காஞ்சிமாநகரைக் கண்டுழிச்சத்தியப்பிரியன் கூறிய கானமர் கூந்தல் வானா மகளிர்' என்று தொடங்கும் நேரிசையாசிரியப்பா விளையாடல்களன நிகழ்ந்த வுவகையாம்.

கன்னிய ரெல்லா களியார் மாடத்து கணிபக் காடுத லாடவ சயனின் றகமகிழ் வுற்று நாடிக் கானலு எல்லார் வடிக்கண்வே லோடி யன்னவ ருரத்திற் றைத்தலும் - பாண்டியர் திலக பரிவுடன் பாராய்". என்றவடிகளே மேற்குறித்த விளையாட்டுவகையு ளடங்கும். கலாவதி ாேடகத் துட் கலாவதி சிதாங்தன்றன் இளமையிலிடுபட்டு . . . . .

குன்ருெத்திடு வரகு கொண்டமா

லென்றன் ருையிரின்ப வள்ளரு, னின்றிங்குற லாயிஞ்னதிர்ற், ” றென்றற்றேருறு தீய்சேறியால்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/40&oldid=653403" இலிருந்து மீள்விக்கப்பட்டது