பக்கம்:நாடகவியல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

என்று மன்மகோாலம்பனஞ் செய்தது இளமைகளனு நிகழ்ந்தவுவகை யாம். அர் இாடகத் திகே யே சிதாருந்தன் கலாவதியைக் கண்டவுடன் அவள் வனப்பினே வியந்து சத்தியப்பிரியனிடங் கூறும்போழ்து, 'காமரையே கல்வதனக் தையலுக்குக் தா வமிள

மாமரையே கண்ணினேகள் வண்பவள மேயதரங் காமனேயும் வாட்டுகின்ற கட்டழகார் கன்னிகைசீர்க் கேர் மகளிப் பெண்ணாசி கூந்தலினே யென்சொல்கேன்" என்றது. வனப்புக்கள ைவண்டான வுவகையாம். களன். களம்; மொழியிறு திப்போலி, உவகைச் சுவையினே ஆதிரஸ் மென்றுங் கூறுப. (கூ0)

41. உடனுறை யின்பம் பிரிந்துறை யின்பமென்

றிருவகை யாகு மியம்பிய வுவகை. உடன் உறை இன்பம் - உடன் உறைதலால் உண்டாகும் இன்பம், பிரிந்து உறை இன்பம் - பிரிந்துறைதலால் உண்டாகும் இன்பம், என்று இரண்டு வகை ஆகும் இயம்பிய உவகை - என்று இருவகையப்பட்டு வழங் கும் மேற் சூத்திரத்துட் கூறி உவகைச்சுவை,

குறிப்பு:-இவையிற்றினே வடநாலார் சம்போக சிங்காரம், விப்பிர லம்ப சிங்கா மெனக்கூறுப. உடனுறையின்பமாவது தலைவனுக் தலைவியுங் கூடியவழிப் பிறக்குமின்பமாம். கலாவதிகாடகத்துள், சிதானந்தன் கலாவயுட னிருப்புழி,

'விதவிதமாய்க் கருப்புவிலின் மலர்க்கனேக டொடுத் தென்னே விரைந்து வாட்டு மதவிடகு மொருபகைவன் மறைந்தனணி : யென்று ஃணயாய்வதித லானே' - என்றுகூறியது சம்போக சிங்காரமென்னும் உடலுறையின் பத்தின் பால தாம். பிரிந்துறையின்பமாவது தலைவனுங் கலேவியும் பிரிந்துழி நேரு மின்ப்ம். பிரிந்துழி, இன்பமும் நேருமோ வென்று சிலர் ஐயுறுவார். அற்றன்றி, பிரிந்த வர் கூடுவரென்னு மெண்ணத்தா னிகழுங்களிப்பே யிதற்குச் சான்ருகும். வரவு காத்திருக்கையானும் நம்பிக்கையானு முண்டாகுமின்பம் இற்றென ...yourGir soul solourGraysočá. (cf. “Hope is sweeter than the reward') கலாவதி நாடகத்துட்சிதானந்தன் சயதுங்கனுடன் மற்போர் செய்யப்பிரிந்துழிக் கலாவதி கிதாகந்தன் செயங்கொண்டு மீண்டு தன்னை யணுகுவான் என்ற நம்பிக்கையான் மலர் மரங்களே கோக்கித் தன்னயதற்கு அணியமலர்கள் தரவேண்டிக் கொய்தலையுற்றுநோக்குவார்க்கு இதனுண்மை வெளிப்படும். . . . ;

'என்ற னுடனிறத்தை யெய்தியதிச் சம்பகப்பூ வென்று நமைத்துதிக்கு மேத்தல் களிகூரத் துன்றுமன்றற் சம்பகங்கா யேமலர் தாரீரோ ';

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/41&oldid=653404" இலிருந்து மீள்விக்கப்பட்டது