பக்கம்:நாடகவியல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 309

வீேசுமிளக் தென்றல்வளர் மென்பொழிற்க னுற்றிலங்கும்

வாச மிகுபவள மல்லிகைகா ளென்னருமை நேசத் தலைவனுக்கு விேர்மலர் தாரோ'; 'தள்ளரிய முல்லைகளே சம்பங்கிப் பூங்கொடியே

கள்ளவிழு மாதவியே காதலன்சி தாந்த வள்ள தனக்கணிய வண்மலர்நீர் தாரோ!' என்ற பாடல்கள் விப்பிாலம்பசிங்கா மென்னும் பிரித்துறை யின்பத்தின் பாலவாம். உவகைச் சுவையின் நலப்பாடெல்லாம் பிரிந்துறை யின்பத்தா னேயே. பிரிந்துறையின்பமே யுவகைச்சுவைக்கு அழகு பயப்பது. (க.க)

42. உழுவ லன்புமா ಹಿ9 வாசஞ்

சோக மென்னச் சொல்லு நான்கும் பிரிந்துறை யின்பப் பிரிவுக ளாகும். உழுவல் அன்பு மிகுந்த அன்பு, மானம், பிரவாசம்-, சோகம்-, என்ன சொல்லும் நான்கும் - என்று சொல்லப்பட்ட நான்கும், பிரிந்து உறை இன்பம் பிரிவுகள் ஆகும் - விப்பிரலம்பசிங்கார மென்னும் பிரித்துறை யின் பத்தின் பாகுபாடுகளாம்.

குறிப்பு:-உழுவலன்பு : எழுமை யெழுபிறப்புக் தொடர்ந்துவரும் அன்பு. இதனைப் பூருவராகமென்ப வடநூலார். பூருவராகம்: முதல் அன்பு. முற்பிறப்பிற் செய்வினயின் பயனுய் இம்மையில் தலைவன்றலை வியர்தம்முள் ஒருவரை யொருவர் களுவிற்கண்டு அன்பு கூர்தலும் ஒற்றர் கள் கொணர்ந்த படங்களைக்கண்டு நேசமீக்கூர்தலும் பிறகு ஒருவரை யொருவர் காணவிரும்பி மனத்திலடங்காக் கவலை யடைதலும் உழுவலன் பாம். மனேன்மணியத்தில் மனேன் மணியும் புருடோத்தமவர்மனும் ஒரு வரையொருவர் கனுமாத் திசையிற்கண்டு காமுற்று வருத்தலும், கலாவதியிற் கலாவதி, சிதாங்தனுடைய படத்தைக்கண்டு காமுற்று வருக்தி,

வென்றி விளங்கும் வேலுறு கையாய்

குன்றுறழ் தோளாய் கோதறு செய்யாய் மன்றினி லெல்லா மாநுடர் முன்னு மென்றுனே மேய்கா னின்புறு கேளுே'; கையினிற் போந்தி ருந்த காமரு மணியே யென்ற

னேயனே கின்னே நேரி லடியனே னென்று காண்பேன் றுய்யனே யென்று காண்பேன் சுந்தாா வென்று காண்பேன் . செய்யனே யென்று காண்பேன் செல்வமே யென்று காண்டேன்' என்று ஆற்ருது கூறியதும் உழுவலன்பினடியா வெழுந்த பிரிந்துறையின்ப மர்ம். இவ்வுழுவலன்பினே, நீலி, குசும்பை, ம்ஞ்சிஷ்டையெண் மூவகையாகப் பிரிக்குனருமுளர். அப்பாகுபாட்டிற்ை பெரும்பயனின்மையான் விடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/42&oldid=653405" இலிருந்து மீள்விக்கப்பட்டது