பக்கம்:நாடகவியல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 31 l

என்ற னிதயத்தி னின் பங் கவர்ந்தவனே யென்றையான் காண்பலோ வென்செய்கோ தோழி இருதிங்க ளாயினவே யென்செய்கோ தோழி! எப்போதென் இதை னெனேயணேப்பானிவ்விடத்தே தப்பாமல் வங்கிடுவான் சாற்ருயென் ருேழி தமியனேன் செல்லவிடை சாற்ருயென் ருேழி! என்னுதன் வந்திடுவா னென்றே யிதுகாறுங் கொன்னே யிருக்கனெனே கூருயென் ருேழி: குறுகே லவன்கனென்று கூருயென் ருேழி' என்று இரங்கியதும், கலாவதி நாடகத்துள் இரண்டாமங்கம் மூன்ருங் களத்தில், வாசக்திகை யென்பாள் தற்பிரிந்து சென்ற தலைவனிடங் குயிலி னேத் து துவிடுப்பான் கருதி அதனே நோக்கி, - 'கறையொன்றிய வேற்படைக் காவலனென்

னிறைதன்னிட மேகியெ னேக்கமெலா மறைதந்து புரக்திடெ குருயிரைக் குறையொன்று மிலாக்கருங் கோகிலமே' என்று கூறியதும், பிரவாச விப்பிாலம்பமாம். சோகம் தலைவன்றலைவியர் தம்முள் ஒருவர் மற்ருெருவரை விரும்பவும் பிற்கூறியவர் முற்கூறியவ ரிடத்துக் காதல் கொள்ளாதிருக்கவும் மையல் மாறுபாடுற்றுழிக் காதல் புறக்கணிக்கப்பட்டவர் கொள்ளும் அளவற்ற மனத்துயரஞ் சோகமாம். சுகுணசுகேசர் நாடகத்தில் விஜயை சுகேசன விரும்பவும் சுகேசன் அவளே விரும்பாதவனுய் மல்லிகையின்மேற் காதல் கொண்டதுமன்றி விஜயை யினேயே மல்லிகையினிடம் தூதனுப்பி விஜயை தனக்குக் கொடுத்த மோதிரத்தை மல்லிகையினிடங் கொடுக்கச்சொன்ன போழ்து அவள் LEET மாழ்கித் துன்பமீக்கூர்ந்து, - *

'ஏனுேவிவ் வேவ லியற்றுகிற்ப லின்னலெலாம் யானு வனுபவிப்பா னீண்டைப் பிறந்தேனத் தானுகக் கோலைத் தலைவற் கெடுத்துதவுங் கானர் சரியென்று கற்ருேர் கழறுவரால்' கொட்டியளக் கினுமென்றுங் குறுணிபதக் காகாத கொள்கை போல மட்டின்றி யவன்செயலின் கொடுமையினே யுன்னியுன்னி வருங்கி லுை மெட்டிமரம் பழுத்திட்ட பயன்போலா ம்ன்பினெனே யினிப்பா சாட்டிற் பட்டமாங் தளிர்விடுதற் பான்மையென்த் துணிவுகொடு பகர லாமே." என்று புலம்பியது சோகவிப்பிரலம்பமாம். - - r (i.e.) பெருமிதம் 43. கல்வி தறுக ணிசைகொடை யடியா

வெஞ்சா வுரனு மஞ்சா முரணும் விஞ்சா நிற்பது விளையும் பெருமிதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/44&oldid=653407" இலிருந்து மீள்விக்கப்பட்டது