பக்கம்:நாடகவியல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

கல்வி-, தறுகண் - அஞ்சாமை, இசை . புகழ், கொடை - கானம், (இவைகளின்) அடியா - காரணமாக, எஞ்சா .ாலும் குறைவுபடாத வலிமையும், அஞ்சா முரனும் பயப்படாத மனவுறுதியும், விஞ்சா கிற்பதிமிகுதியும் பொருந்திகிற்பது, விளையும் பெருமிதம் - மேன்மேலும் உண் டாகும் பெருமிதச் சுவையாம்.

குறிப்பு:-இச்சுவையினே விரமென்றுங் கூறுப. விளையும் பெருமித' மென்றதஞனே காமம்பற்றியும் பெருமிதம் பிறக்கு மென்று கொள்க.

'பல்லிருங் கூந்தன் மகளி சொல்லா முயக்கிடைக் குழைகவென் ருரே' என்பது காமம்பற்றிய பெருமிதம். (புறம், 78) பெருமிதம்: எல்லாரோடும் ஒப்பகில்லாது பேரெல்லையாக நிற்பது. கல்வி பன்னூல் பயின்றதன அண்டாகும் பேரறிவு, தவ முதலாகிய விச்சை விவையிற்றினேக் குறித்து கிற்கும். தறுகண்: அஞ்சத்தக்கன கண்டும், அஞ்சாமை. இசை இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. கொடை உயிரும் உடம்பும் உறுப்பும் முதலிய வெல்லாப் பொருளுக் கொடுத்தல். காமகள் சிலம்பின் முதற்பாலகிய ருபாவதி நாடகம் மூன்ருமங்கம் முதற்களத்துள், கல்விக்கடலாகிய வித்தி யாசர்காப் புலவர் சூரசேன வர்மனிடத்துப் பரிசில்பெறச் சென்றபொழுது மன்னனே நோக்கி,

'சுகபோக சுகுணமன் மதரூப மகாராஜ சூரசேவர்மர் சமுகத் திற்கு, அடியேம் ககன மூதண்ட வேதண்ட பிரமாண்ட மெங்கனுங் கனபுகழ் படைத்த வுசவேம், இமயமுத விழம்வரை யிவர்க்குதிக ரெவரு மிலே யென்றுசொலப்பெற்றதகையேம், கவிமதக் குஞ்சாங் கல்விக்களஞ் சியம், ஆதல்பற்றி வித்தியா சாகரப் புலவரெனு மேலான வபிதானமுடைய சாவேம், வந்தனக் தன்தனம் துங்தனம் பெற்றேகவே' என்று கூறியது கல்வியானெழுந்த பெருமிதமாம். புலவர்கள் அரசவைக்கு எழுதுஞ் சீட்டுக் கவிகளிலும் இது காண்க. கலாவதி நாடகம் நான்காமங்கம் நான்காங்களத் துள் மல்லயுத்தத்திற்கு வருமாறு அறைகூவிய சயதுங்கசோழனே நோக்கிச் சிதாகத்தன்,

'மல்லயுத்த மாவீர வள்ளால் சயதுங்க வல்லவனே வண்சோழ மன்னவனே-சொல்லுதும்யா மெப்பொழுது போர்கிகழு மென்றிருப்பே மாதலின னிப்பொழுதுஞ் சன்னத்தமே' என்று கூறியது தறுகண்காாணம்ாக வெழுத்த பெருமிதத்தின் பாலதாம். கலாவதி நாடகம் முதலங்கம் இரண்டாங்களத்திற் சிதான்தன் தனது தந்தையை நோக்கி, - - - ... "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/45&oldid=653408" இலிருந்து மீள்விக்கப்பட்டது