பக்கம்:நாடகவியல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் - 313

'அரசர்மரபிற் பிறந்தவர்களும் பிறர்க்கஞ்சுவார்களோ?

திங்கரும் பீன்ற திரள்கா லுளேயலரி தேங்கமழ் நாற்ற மிழந்தாஅங்-கோங்கு முயர்குடி யுட்பிறப்பி னென்னும் பெயர்பொறிக்கும் பேராண்மை யில்லாக் கடை" - என்று கூறியது இசையானெழுந்த பெருமிதத்தின் கண்ணதாம். மகாபார தத்தில், முதிர்ந்த வேதியன் வடிவுகொடு தான புண்ணியத்தை பாசிப் பான் வந்த கண்ணனே கோக்கி, - -

ஆவியோ கிலேயிற் கலங்கிய தியாக்கை யகத்ததோ புறத்ததோ வறியேன் பாவியேன் வேண்டும் பொருளெலாம் பயக்கும்

பக்குவர் தன்னில்வக் கிலேயா லோவிலா தியான்செப் புண்ணிய மனத்து

முதவினேன் கொள்கே யுனக்குப் - பூவில்வா ழயனு நிகரில னென்முற்

புண்ணிய மதனினும் பெரிகோ' என்று கர்ணன் கூறியது கொடையாலெழுந்த வீரமாம். இனி உரை பிற்கோடலென்னு முத்தியால் தயாவிாமுங் கொள்க. இதற்குதாரணம் புத்த தேவன் செயல்களிற் காண்க. - (உங்)

நகை - 44. எள்ளல் பகைமை மயக்க மடியாச்

சிரிப்பினை விளக்குஞ் செயலுங் கிளவியு கண்ணி நிற்பது நகையெனுஞ் சுவையே. எள்ளல் இகழ்ச்சி, பகைமை - விரோதம், மயக்கம் - மயங்குதல், (இவை), அடியா - காரணமாக, சிரிப்பின விளக்கும் செயலும் கிளவி யும் - கிரிப்பினே யுண்டாக்குஞ் செய்கையுஞ் சொல்லும், கண்ணி நிற்பது. பொருந்தி யிருப்பது, நகை எனும் சுவை - கையென்று சொல்லப்பட்ட சுவையாம். - - - : - குறிப்பு:-ஏகாரம் - ஈற்றசை தோல்காப்பியம் முதலாய நூல்களுள் எள்ளல் இளமை பேதைமை மடன் என்று நகைச்சுவையின்ப் பாகுபடுத்தி யிருப்ப இவ்வாசிரியர் பிறிதொபேட்ாஅன் றன்மதங்கொளல் என்னும் மதம்பற்றி எள்ளல் பகைமை மயக்கம் என்னும் 'பாகுபாடு கூறிய தெற் நிற்கோ வெனின், இளம்ை பேதைமை மடன் என்னும் மூன்றும் ஒரு வாறு எள்ளலின்கண் அடங்குதலானும், எள்ளல்போற் பகைமையும் மயக்க மும் ஈகையினுக்கு அடியாக நிற்றலானுமென்க். கலாவதி நாடகம் இரண்ட்ா மங்கம் இரண்டாங் களத்துள் விகடவசன், சுகசரீரனே இகழ்ந்து

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/46&oldid=653409" இலிருந்து மீள்விக்கப்பட்டது