பக்கம்:நாடகவியல்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

'யார்க்குமிப் பெரியர் பார்க்கப் பூனேயைப்

போலிருந் காலுஞ் சிலமார் சுகத்தை நாடுகிற் பதிலும் பீடுசால் பூசைபைப் போன்றவ ரென்றே யான்றுே ருாைப்பார் வினவலி யானே விமல தற்குண மனேவியை யிழந்த மாயிருக் துயராற் பிறனில் விழையா மயங்கி முல்பவர் மறஞர் தொழில்பல மாண்புறச் செய்தவர் அசைசர்க் குறவென் ஆறரைசெய் கிற்பவர் காமக் கணிகைய ரேமமன் தநியார் யூதரக் தினும்பெரும் புங்கி யுடையவர் மாதாார் பழிச்சுமன் மதனுர வடிவினர் இவரை மணந்துற மேன்திழைக் கெய்துக் தவறரு மின்ப மன்றியுஞ் சாந்த மொழியுங் தன்மைய ருத்தமச் செல்வரே' என்று கூறியது எள்ளலா னிகழ்த்த கையாம். காமகள் சிலம்பிற் பத்தாம் பாலாகிய முத்திராராட்சசம் முதல் அங்கம் முதற் களத்திற் சாணக்கியன் தன் குஞ்சியை விரித்துக் கையிலைதை யுருவிக்கொண்டு,

'நந்தர் தங்குலத் திற்குமா விடஞ்செறி காக நந்து கோபச்செங் தீவளர் கற்புகைக் கொடியென் விந்தை யார்சிகை விரிந்திடல் விழைகா லின்றிப் புத்தி யற்றுத்த லுயிரினப் போக்குவோன் யாரே' - என்று கூறியது பகைமையிலுைண்டான ஈகையின் பாலதாம். நாமகள் சிலம்பின் ஏழாம்பாலாகிய சூர்ப்பணகை யென்னும் பிரகசனத்துள், சூர்ப்ப னகை தனக்குப் பேரழகுவாய்ந்த நாயகன் கிடைப்பாளுேவென்று சோதி w டங் கேட்க ஒரு முனிவன்பாற் செல்ல அவன் இவளேக் கண்டு பயந்தோடிக் கீழே வீழ்ந்தபோழ்து சூர்ப்பணகை நகைத்தது மயக்கத்தினடியாப் பிறக் தது. இனிப் பித்தன் கட்குடியன் முதலியோர்க்குக் காரணமின்றித் தோன் றும் நகையும் மயக்கத்தினடியாப் பிறந்ததாம். இக்ககைச் சுவையின ஆசிய மென்ப வடநூலார். (கூச)

45. நகையெனப் படுவ தறுவகைத் தாமவை

புன்னகை வெளிநகை பெருநகை யிடிககை யழுநகை வலிநகை யாமென் றறைப. நகை எனப்படுவது ஆறு வகைத்து ஆம் மேற்குத்திரத்திற் கூறிய நகைச்சுவை ஆறுவகைப்படும்; அவை- புன்னகை-, வெளிநகை-, பெருகை-, இடிககை- அழுகை-, வலிகை- ஆம் - என்னும் பெய ருடையனவாம், என்று அறைப - என்று கூறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/47&oldid=653410" இலிருந்து மீள்விக்கப்பட்டது