பக்கம்:நாடகவியல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

பெருமைசால் பரசு ராமன்

பிழைபொறுத் தருள்கென் றேங்கக் கருநிறத் தண்ணன் மிக்க -

கமையுட னருளி குனே' என்று அருள்செய்தது இச்சூத்திரத்திற்குக் காட்டாம். (நடன்)

வெகுளி - 48. உறுப்பறை குடிகோ ளலேகொலை யடியாச்

சினமீக் கூர்ந்து தன்னை மறந்து குறிப்பின் றெழுந்து செய்தலுஞ் சொல்லலும் வெகுளிச் சுவையென விளம்புதன் மரபே. உறுப்பு அறை அவயவங்களைக் குறைத்தலும், குடிகோள் - தாமுஞ் சுற்றமுங் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கண் கேசூேழ்தலும், அலே - கோல் கொண்டலைத்தன் முதலாயின வும், கொலை - அறிவு புகழ் முதலியவற்றைக் கொன்றரைத்தலும், அடியா - காரணமாக, சினம் மீக்கூர்ந்து - கோபம் முதிர்ந்து, தன்னே மறந்து - தன்னிலையை மறந்து, குறிப்பு இன்று - கியதி யில்லாமல், எழுந்து-, செய்தலும் சொல்லலும் - ஒருவினேயினைச் செய்த லும் கடுமொழியினப் பேசலும், வெகுளி சுவை என விளம்புதல் மரபு வெகுளிச்சுவையென்று விளம்புதல் வழக்காம்.

குறிப்பு:-ஏகாரம் ஈற்றசை. உறுப்பறை: கை கால் குறைத்தலுங் கண் குலுதலும் முதலாயின. குடிகோள்: பத்துக்கள் நண்பர்கள் மனேவி மக்கள் முதலாயினர்க்குக் கேடுகுழ்தல். அலே, மன்னன் கொடுங்கோலனுய்ப் பிரசை, க்ளே வருத்தல்.கொலே. பழிமொழிபிதற்றி ஒருவனது அறிவு புகழ் முதலிய வற்றை விழித்துரைத்தல். சூர்ப்பனகை யென்னும் பிரகசனத்தில், இலக்கு மணர், சூர்ப்பனகையின் @డి மூக்குகளை அஅத்தவிட அவள் அசகான கோபத்துடன் முறையிட்டது உறுப்பறையான் வந்தவெகுளியாம். சுகுண சுகேசர் நாடகத்துள், சுகேசன், மல்லிகையின் கற்பினுக்குச் கேடிழைக்கத் தொடங்க அவள், -

மாகக்

வெவ்வாவின் வாய்ப்பட்ட தமயந்தி மின்னுளை மீட்ட வேட -- குெவ்வுமவள் கற்பன் பழிக்கவெனக் கொடுசெய்த வுதவி போலும் வெளவ்தொழிற் றிருடனினின் றெனtட்ட கின்செயலும் வஞ்சனேநீ யெவ்விதத்து மத்திருடன் றன்னிலுமா கொடியனென வியம்ப லாமே" என்று சின்ங்துரையாடியதும், கண்பனுகிய தனக்குக் கேடு குழ்க் ததை; யுணர்த்த சுகுணன் வெகுண்டு, அடே பாதகா ஏ. துரோகி நெருங்கல்: என்று சுகேசன்மீது வாளையோச்சியதும், குடிகோளினடியாப்பிறந்த வெகுளி பாம். கலாவதி நாடகம் நான்காமங்கம் மூன்ருங் களத்துள், க்லாவதி மநோமோகினி தனக்குக் கேடிழைக்கத் துணிந்ததைச் சிதார்த்ன்பாற் கூறி. வளவில் அவன் வெகுண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/49&oldid=653412" இலிருந்து மீள்விக்கப்பட்டது