பக்கம்:நாடகவியல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

குறிப்பு:-இளிலென்பது பிறரசன் இகழப்பட்டு எளியணுதல். இழவு என்பது தந்தையுங் காயமுதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நகர்ச்சி முகலாயவற்றையும் இழத்தல், அசைவென்பது பண்டை நிலைமை கெட்டு வேருெருவருகி வருந்துதல். வறுமையென்பது போகக் துய்ப்பப் பெருத பற்றுள்ளம். அவலச்சுவையினே அழுகை யென்றுங்கூறப. அழு' கைக் கண்ணிர்போல உவகைக்கண்ணிர் விழ்தலுமுண்டு. அதற்கும் இதற் கும் வேறுபாடுவருஞ் சூத்திரத்திற் காண்க. தசரதன் தவறு என்னு மங்கத் தில் சுரோசனன், தன்னைச் சப்தவேதியா னெய்த தசரதன கோக்கி,

'உண்மைநிலை கோடா துலகம் பொதுக்ேகித்

தண்மையுட குளுக் தகைமை யிதுவேயோ ?” என்று இகழ்ந்தது இளிவினடியாப் பிறந்த அவலமாம். தசரதன் தவறு என்னு மங்கத்தில், மகனுகிய சுரோசனனிறப்பத் தாய் சுசீலையென்பாள் ஆற்ருது,

முன்ன ளுஞற்று முதுமா தவத்தின் முளையா யுதித்த கதிரே மின்னு திடித்தோர் கருமேக மூடி வினேயேமி னின்று னுெளியை யன்னே பிரித்த வதிமாய மென்கொ லறியாம விங் ரிைருளிற் கொன்னே பிறப்ப விதயத்தி னம்பு குறிவைத்து விட்ட பரிசோ ?” என்று புலம்பியதும், கலாவதி நாடகத்துட் சிதானந்தன் இறக்கானென்று கலாவதி சிறிது மாற்றது,

பெண்ணுப் பிறப்பா டைவரும் பெரிது விரும்பும் பேரழகு நண்னு மெனது பெருமானே நவையில் பாண்டிக் குலகிலகா மண்னும் விண்னு மொருங்காளு மன்னே யருமை மணுளவென்றன் கண்ணே யனேய காதலனே கையற் றயர்ங்கேன் கானுதியோ!' என்று புலம்பி நைந்ததும் இழவினடியாவுதித்த அவலமாம். இவ்வவலச் சுவையினைப் பாவலர் விருந்த முதனுளின்கண் இருக்கும் கையறுநிலையில் பெரிதுங்காணலாம். கலாவதி நாடகத்திற் சயதுங்கசோழன் றன்னிலை தவறி மகோமோகினி யென்னும் மாயக்கணிகையின் வலையிற்சிக்குண்டு தவித்தலே யோர்ந்த அவன் மகள் கலாவதி கையற்று,

'ஆகம் பலமருவு மன்பில் பொதுமாதர் மோகம் பிடித்தெந்தை மூதறி வெலாமிழந்தா ரேகம்பத் தெம்மானே யென்னே வந்து காவாயோ?” என்று இரங்கியது அசைவின் காரணமாவுண்டான அவலமாம். கலாவதி நாடகத்தில், கலாவதி யிறந்தாளென்று கினேத்த சிதாருந்தன்,

பாடகச் சீறடிப் பாவை யேமணிச் குடகக் கையினய் சுகுண காரிகா மூடியுங் கூடியு முற்ற வின்பெலா நாடக மாயின கங்கை நாயகி'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/53&oldid=653416" இலிருந்து மீள்விக்கப்பட்டது