பக்கம்:நாடகவியல்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

வருங்கொ லென்று பயந்து கடுங்கி மாழ்க லச்சமா வகுத்தனர் வல்லோர். அrைங்கே - தெய்வமும், விலங்கே - மிருகங்களும், கள்வர் - கள்வ ரும், தம் இறையே - தமக்கு இறைவராயினரும், ஆதியா - காரணமாக, தம்முடை உயிர்க்கும் - தமது உயிரினுக்கும், பொருட்கும் - பொருளினுக் கும், உலப்பு இன்று ஏகம் வருங்கொல் என்று - தவறுதலின்றித் துன்பம் உண்டாகுமென்ற, பயந்து நடுங்கி - மனத்திற் பயந்த உடல் நடுங்கி, மாழ்கல் - கலங்குகலை, வல்லோர் - அறிவான்மிக்கோர், அச்சமா வகுத் தனர் - அச்சச்சுவை யெனக்கூறினர்.

குறிப்பு:-பயானகம் என்பதும் இஃதே. அணங்கென்பன பேயும்

பூதமும் பாம்பும் ஈருகிய பதினெண்கணனும் கிரயப்பாலரும் பிறரும் அணங்குதற் ருெழிலாாகிய சவந்தின் பெண்டிர் இடாகினிமோகினி முதலா யினரும் உருமிசைத் தொடக்கத்தனவு மெனப்படும். பாம்பினே நாகசாகி யின்கட்கொண்டு அணங்கின்பாற் படுத்தாது பிற்காலத்தார் விலங்கின்பாற் படுத்துமுரைப்பர். எனினு மஃதிழுக்கன்று. விலங்கென்பன அரிமா கொடு வரி யாதிய அஞ்சத்தக்கன. கள்வர் என்பார் தித்தொழில் புரிவார். இறை யெனப் படுவார் தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினர். ருபாவதி நாடகம் இரண்டாமங்கம் முதற்களத்தில், ரூபாவதி சுந்தாாசக்தனே கினேந்து கண்ணிர்வடிப்ப அதைக்கண்ணுற்ற காகமாலை யென்னுங் தோழி அம்பு ஜாட்சி யென்னும் மற்ருெரு தோழியை நோக்கி அம்புஜாட்சி ! இந்தச் சோலேயிலே ஒரு வனதேவதை யுண்டென்று சொல்லக் கேட்டிருக்கிருேமே! எங்கே அதுதான் ஒருவேளை யிவள் தனியாயிருக்கும்போது வந்து பய முறுத்திவிட்டுப் போயிற்றே? என்னவோ?’ என்று கூறியது அணங்கின லுண்டான அச்சத்தின்பாலதாம். மணிமேகலைச் சக்கரவாளக் கோட்ட முரைத்த காதையிற் சார்ங்கலனென்பான் சுடுகாட்டுக் கோட்டத்தின் வழி யாவா ஆண்டுப்,

பண்புகொள் யாக்கையின் வெண்பலி யாங்கத்து

மண்கணே முழவ மாக வாங்கோர்

கருந்தலே வாங்கிக் கையகத் தேந்தி

யிரும்பே ருவகையி னெழுந்தோர் பேய்மகள்

புயலோ குழலோ கயலோ கண்ணுே

குமிழோ மூக்கோ விதழோ கவிரோ

பல்லோ முத்தோ வென்ன திரங்காது

கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத்

தண்டாக் களிப்பி டுைங் கூத்துக்

கண்டனன் வெரீஇக் கடுவை யெய்தி

விண்டோர் கிசையின் விளித்தனன் பெயர்ந்திங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/55&oldid=653418" இலிருந்து மீள்விக்கப்பட்டது