பக்கம்:நாடகவியல்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

r~

துகர்ச்சி கிலேயில் போது . அது பவ கிலேயின் கண் ஈடுபட்டு, கானுசர்க்கு இன்பம் புகட்டி - பார்ப்பவர்கட்கு இன்பத்தினே யளித்த, நிற்றலால் - கிற் குங் காரணத்தால், சுவையினே கிலேக்கருத்து என்.ப - சுவையினே நிலைக்கருத் தென்று சொல்லுவார்கள். -

குறிப்பு:-படுஉம்: இன்னிசையளபெடை, ஈண்டுச் செய்யுளிசை கிறைக்குமாறுமுணர்க. கானுகர். Audience கிலே, க்கருத்தின ஸ்தாயிபாவ மென்பர் வடநாலார். நிலைக்கருத்தின் காரணத்தை விபாவமெனவும்,துணைக் கருவிகளினேச் சஞ்சாரிபாவமென்றுங் கூறுப. அன்றியும் இவைகளாலே யுண்டாகி இச்சுவைகளை வெளிப்படுத்தி நிற்குஞ் சில பாவங்களைச் சாத்த விகடாவமென்று கூறுப. - . விபாவம்: வடிவம், யெளவரும், யெளவத்திலுண்டாகிய ஹாவபா வங்கள், சிலம்பு முதலிய ஆபாண மணிதல், தென்றல், சந்திரன் முதலி

  1. !375ĩ &##*LÐ. -

அகபாவம்: கண்ணுேக்கம், மயிர்க்கூச்செறிதல், புருவம் வளைத்தல், முதலியன.

வியமிசாரிபாவம் : (1) வெறுப்பு, (2) பலக்குறைவு, (3) கெடுதியின் வாவை யூகித்தல், (4) பிறர்தம் மேன்மையைப்பொருமை, (5) மது முதலி ய்வற்றை உண்டலால் உளதாம் மயக்கம், (6) கலவி முதலியவற்ருலுண்டாஞ் சோர்வு, (7) செய்ய வேண்டுக் தொழில்களில் முயற்சியின்மை, (3) புல்க் குறைவாலுண்டாம் வணக்கம், (9) இஷ்டங் கிடையாமையாலுண்டாங்கருது தல், (10) பயம் முதலியவற்ருலுண்டாம் மதிமயக்கம், (11) முன்ன்துபவித் ததை கிணத்தல், (12) இஷ்டபூர்த்தி முதலியவற்ருலுளதாம் மகிழ்ச்சி, (1) மனக்குவிவு, (14) ஆசை முதலியவற்ருனேற்படும் (15) காய் கன் வரவு முதலியவற்ருலுண்டாம் மதிவிளக்கம், (16) இஷ்டம், இஷ்டக் குறைவு இவ்விரண்டினுலுண்டாம் மனத்தின் பரபரப்பு, (17), இஷ்ட்ம், அகிஷ்டங்களில் இவ்விதம் செய்யவேண்டுமென்ற அறிவின்மை, (18) பலம் முதலியவற்ருல் பிறரை அவமானப்படுத்தித் தான் மேன்மைப்ாக இருத்தல், (19) உபாயக் தோன்ருமையாலுண்டாம் மனமுரிவு, (20) காலவிளம்ப த் தைப் பொருமை, (21) யாதன் தோன்முமை, (22) தக்க முதலியவற்ருலேற் படும் ஆவேசம், (2) அதிகித்திசை, (24) விழித்தல், (25) குற்றமுள்ளவர் களிடங் குரூரமான செய்கை, (26) ஸந்தோஷ முதலியவைகளை மறைத்தல், (27) குற்றத்தைக் கண்டுமிகக் கோபித்தல், (28) உண்மையைத் தெரிந்து பொருளைத் தீர்மானித்தல், - (29) அவமான முதலியவற்ருலுண்டாம் {t G5F வருத்தம், (30) அஃறிணையினும் உயர்திணேயினும் ஒரேவிதமான எண்ண்ங் கோடல், (Bi) உயிர் நீங்குவதற்குச் செய்யுந்தொழில், (82) காரணமின்றி நேரிடுகின்ற பயத்தாலுளதாம் மனக்கலக்கம், (88) ஐயத்தினும் பலவித மூகித் தல் என முப்பத்து மூன்று பிரிவினதாம். ‘. . . • * .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/57&oldid=653420" இலிருந்து மீள்விக்கப்பட்டது