பக்கம்:நாடகவியல்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

குறிப்பு:-இம்முத்திறத்திற்கும் உதாரணங்கள் ஆங்காங்குக் காட் துெம். நால் நடக்குக் கன்மையே நடையாம்; ஈண்டுப் புலவன் செயலாகச் குத்திரிக்கப்பட்டமை காண்க. (நிடு) வாசகம் 66. பேசுங் தமிழிற் பிழையினை யொரிஇப்

பேசுநர்க் கேற்ற விகற்பஞ் செறித்துப் பெய்துரை வசனமே வாசக மாகும். - பேசும் தமிழில் - பாத்திரங்கள் பேசுங் கமிழின்கண், பிழையினே - குற்றத்தினே, ஒரீஇ நீக்கி, பேசுநர்க்கு ஏற்ற விகற்பம் செறித்து - பேசு கருடைய ஏற்றத் தாழ்விற்கு இயைந்த நடை வேறுபாட்டினேப் பொருத்தி, பெய்து உரை வசனமே - விடயங்களைக் சுந்துரைக்கிற வசனத்தான், வாச கம் ஆகும் - வாசகமென்று பெயர் பெறும்.

குறிப்பு:-ஏகாரம்: தேற்றம். இழிந்தோர் பாத்திரமாயிருப்பின் இழி சினர் வழக்குரையே நேரிது. வாசகத்தை யுரைகடையென்றலுமாம். சுகுண சுகேசர் நாடகம் நான்காமங்கம் முதற்களமே பிதற்குப் போதுமான சான்று பகரும்.

- “ಹ69! நூறு பயண்டாலும் வரட்டும். அவுகெல்லாருக்கும் நான் ஒருத்தன்போது மில்லே' என்னும் வாக்கியம் இயற்றமிழிற் பிழைபாடுடைய தெனினும் நாடகத் தமிழில் நேரிதென்றறிக. (நிசு)

- செய்யுள்

67. 'பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல

சொல்லாற் பொருட்கிட கை வுணர்வினின் வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்." * * பல்வகை தாதுவின் உயிர்க்கு உடல் போல் - தோல் இரத்தம் இறைச்சி மேதை எலும்பு மச்சை சுவேதர்ே என்னும் எழுவகைத் தாதுக் களில்ை உயிர்க்கு இடமாக இயற்றப்பட்ட உடம்புபோல, பல சொல்லால் பொருட்கு இடன் ஆக இயற்சொல் கிரிசொல் திசைச்சொல் வடசொல் என்னு நால்வகைச் சொற்களாற் பொருளுக்கு இடமாக, உணர்வினின் வல்லோர் அணிபெற செய்வன செய்யுள் - கல்வியறிவினுற் செய்யுள் செய்ய வல்லவர் அலங்காரம் பெறச் செய்வன செய்யுளாம். .

குறிப்பு:-இது மேற்கோட் குத்திரம். மேற்கோளாக கன்னூலி னின்றும் ஆசிரியரான் எடுக் காளப்பட்டது. எழுத்தாலானது சொல்லாத ல்ால் எழுத்துச் சொற்பொருள் அணியென்னும் நான் கிலுைம் இயற்றப் படுவது செய்யுளாம். பொருள்: அகம் புறம் என்னும் இரண்டனையும் கலாவதி நாடகம் இரண்டாமங்கம் மூன்ருங்களம்,

கிடத்தொடு செவ்வணி செறிந்து சேடியர்

கடித்திரப் பாத்தையர் காவல் புக்கபோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/63&oldid=653425" இலிருந்து மீள்விக்கப்பட்டது