பக்கம்:நாடகவியல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 331

முடித்தலைச் சிவப்புற முளைக்கு மீர்ந்தளி ாடிக்கலத் களித்ததில் வசோக மென்கொலோ!' இக் கலிவிருத்தம் செவ்வணி யணிந்து சேடியை விடுத்தல் என்னும் அகப்பொருட்டுறையின் பாலதாய்த் தன்மை யுவமை மயக்கங் கருத்தடை முதலிய பொருளணிகட் கிடணுய் முதலடி முற்றுமோனேயும் பிறவு முடைத் தாய் வருதல் காண்க், - (நிஎ)

68. பண்ணுெடு கலந்து பாடலா னன்றே -

பாடல்ென் றவற்றைப் பகர்ந்தனர் புலவர். பண்ணுெடு கலந்து பாடலான் அன்றே - இராகத்துடனியைத்துப் பாடப்பெறுவதனுற்முன், அவற்றை - அச்செய் யுட்களே, புலவர் அறிஞர் கள், பாடல் என்று பகர்ந்தனர் - பாடல்கள் என்று பெயரிட்டழைத்தனர். குறிப்பு:-பாடப்பெறுங் காரணத்தாற்ருன் பாடல் என்று அறிஞர் பகர்ந்தனர் என்பது இச்சூத்திரத்தின் கருத்து. வெண்பாவிற்குச் சங்கரா பரணமும், கட்டளைக் கலித்துறை விருத்தமாகியவற்றிற்கு முறையே பைர் வியும் தோடியும் என்று இக்காலத்தும் சிலர் வழங்குவதனே யிண்டறிக இனிப் பண் என்பதற்கு கட்டபாடை சாதாரி பழம்பஞ்சாம் குறிஞ்சி இந்தளம் தக்காாகம் சீகாமரம் ஆதியபண்கள் என்றும் பொருள் கூறலாம். எனவே பாடல்களெல்லாம் நடிப்புழிப் பாடப்படல் வேண்டுமென்பது பெற்ரும். - (டுஅ) செய்யுளியக்கம் 69. மிகவுங் தாழ்ந்து சென்முத னடையுஞ்

சொல்லிசை யொழுக்க முடைய வாரமுஞ் சொல்லிசைச் செறிவுகளுடைய கூடையுங் துன்றி முடுகிய நடையுறு திரளு மென்றகான் கியக்கமு மொன்றுமச் செய்யுள்: மிகவும் தாழ்ந்து செல் முதனடையும் - மிகுதியுங் தாழ்ந்து செல்லும் இயக்கத்தினையுடைய முதனடையும், சொல் இசை ஒழுக்கம் à oðī-lì I வாாமும் - சொல்லொழுக்கமும் இசையொழுக்கமுமுடைய வாரமும், சொல் இசை செறிவுகள் உடைய கூடையும்- சொற்செறிவு இசைச் செறிவுகளையுடைய கூட்ையும், துன்றி முடுகிய நடை உறுதிாளும் . நெருங்கி மிக முடுகிய செலவின்யுடைய திரளும், என்ற நான்கு இயக்கமும். என்று கூறப்பட்ட நால்வகை இயக்கமும், அசெய்யுள் ஒன்றும் . மேற் கூறியசெய்யுள் அடையும்.

- குறிப்பு-இங்கால்வகைச் செய்யுளியக்கத்தி, னிலக்கணங்களைச் சிலப்பதிகார அடியார்க்கு கல்லாருாையினும் அரும்பதவுரையினுங் குறிப் பித்திருத்தலே யுற்றுநோக்குக. கலாவதி நான்காமங்கம் முதற்களம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/64&oldid=653426" இலிருந்து மீள்விக்கப்பட்டது