பக்கம்:நாடகவியல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

'வாரார் கொங்கை மாகே கேளாய் சோரா கின்றேன் முேகாய் கிற்கண் டோர் மானே பென்னே டோர்சொற் போர் கேவி பேசாய் பேசாய்' என்ற செய்யுள் முதனடைக் குசானமாகலே புய்த்துணர்க. கலாவதி நாடகம் மூன்ருமங்கம் இரண்டாங்களம்:

'மினேநேரு கின்ற விடையாரு மென்றன்

விமலாய்கி தைன் விழையு மகொமோகி னிக்க ணிகைதான்வி ரித்த

வலையிற் கிடந்து கதறி யுனேயே கினேத்து மனநாணி னேந்து முருகா வுடைந்து கனியா - யளையேகி னுசை மகளா யிருந்த

வடியேன் வருந்த லழகோரி' இது வாசவியக்கத்தினுக் குதாரணமாதல் காண்க. கலாவதி நாடகம் மூன்ருமங்கம் மூன்ருங்களம்:

இரவி தன்னுெளி மிகவு மெய்திகன்

கிலகு கின்றத னினிய சோமகின் கரவு நின்விட குணமு மோர்ந்தனென்

கனியுமன்பொடு கனலி நாடொறும் விரவு காதலி யெனமொ ழித்திடும்

விமல பத்மினி தனேயி ழுத்தனே பரவு கன்னியர் நினேயி கழ்ந்தனர்

பழியுமுற்றனே யொழிக தியனே' என்ற செய்யுள் கூடையியக்கத்துக் குற்றவுதார்ணமாம், கலாவதி நாடகம் ஐந்தாமங்கம் முதற்களம்: ン

'சுங்தாக லாவதியென் அயசுகு மாரி கந்தாமெனுங்குழலி காமரசவல்லி பத்திணைகி கர்த்திடு பயோதரி யியம்பா யிங் துவத னேயென வியற்றிடுதல் வேண்டும்" г. என்னுஞ் செய்யுளும், இறுதியிற் சுயம்பிரகாச முனிவர் கூறிய, வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவின்கண் வரும்,

விதுநிகர் முகனுடை விமலசு குணவள மதுரையெ ணகர்தனில் வளர்தரு மரசனே!; உவகையொ டாதி, முயர்வினி நகர்வதி பவமகிழ் புரிகுவை பாசுறு சாசனே” * * ... . . " அன்னு:மராகங்களும் திரளியக்கத்திலுக் குதாரணங்களாம். டுக்) 70. கீழ்மக்களியல்பிற் கிளக்குஞ் சொற்செறி. --

பாவுமுண்டவற்றை யாவருங் கொள்பு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/65&oldid=653427" இலிருந்து மீள்விக்கப்பட்டது