பக்கம்:நாடகவியல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

இசைப்பாட்டு என இயம்பப்படும்-இனிய இசைப், பாட்டென்று கூறப்படு: இதை - இவ்விசைப் பாட்டினேகித உரு என கிளத்தலும் உண்டு - சிகவுரு வென்ற கூறுதலும் வழக்காம்.

குறிப்பு:-ஏகாரம்: ஈற்றசை. பண்: பாவோ டணேத லிசையென்ருர் பண்ணென் ருர்

மேவார் பெருந்தான மெட்டாலும்-பாவா யெடுத்தன் முதலா விருநான்கும் பண்ணிப் படுத்தமையாற் பண்ணென்று பார்.' பல இயற்பாக்களுடனே கிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராம். பெருந்தான மெட்டினும் கிரியைகளெட்டாலும் பண்ணிப்படுத்தலாற் பண் ணென்று பெயராயிற்று, பெருந்தான மெட்டாவன : நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணுக்கும் உதடும்பல்லும் தலையு மெனவிவை. கிரியை கள் எட்டாவன: எடுத்தல் படுத்தல் கலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தாக்கு எனவிவை, திறம்: பண்வகை. பால் குறிஞ்சி மருதம் செவ்வழி யென்னு கால்வகைப் பண்ணின்றிறங்களைக்கூறுங்கால் ஒவ்வொன்றும் புறம் அருகு பெருகு என்னு முத்திறத்ததாம். பாலேக்குப்புறம் : கேவாளி: அருகு சீர்கோடிகம் ; பெருகு - நாகராகம். குறிஞ்சிக்குப் புறம் - செந்து அருகு. மண்டிலம்: பெருகு அரி. மருதத்திற்குப்புறம் - ஆகளி; அருகு-சாயவேளா கொல்லி, பெருகு - கின்னாம். செவ்வழிக்குப் புறம் - வேளாவளி; அருகு. சீராகம்; பெருகு - சந்தி. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. குழல்: வங்கி யம்; மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி கருங்காலி என்னுமைக் தானுஞ் செய்யப்படுக் தொளைக் கருவி. இதனே, 'ஒங்கிய மூங்கி லுயர்சக்து வெண்கலமே

பாங்குறுசெங் காலி கருங்காலி-பூங்குழலாய் கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்ருர் பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து' மூங்கில் உத்தமம், வெண்கலம் மத்திமம், எனேய அதமம். இவை கொள்ளுங்கால் உயர்ந்த ஒத்த நிலத்திற்பெருகவளர்ந்து காலுகாற்று மயங் கின் காதமில்லையா மாதலான் மயங்கா நிலத்தின்கண் இளமையும் நெடும் பிராயமுமின்றி யொரு புருடாயு புக்க பெரியமரத்தைவெட்டி ஒருபுருடா காரமாகச் செய்து அதனே கிழலிலே பாற இட்டுவைத்துத்திருகுதல் பிளத் தல் போழ்ந்துபடுதல் செய்கை யறிந்து ஒர் யாண்டு சென்றபின் இலக்கண வகையான் வங்கியஞ்செய்யப்படும். இதனே - -

'உயர்ந்த சமதலத் தோங்கிக்கா னுன்கின் மயங்காமை நின்ற மாத்தின்-மயங்காமே முற்றி யமர்மாங் தன்னே முதறடித்து குற்றமிலோ சாண்டிற் கொளல்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/67&oldid=653429" இலிருந்து மீள்விக்கப்பட்டது