பக்கம்:நாடகவியல்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

o, - - - - - - - o, o – ஆபோகம் என்பனவாம். பண்ணுக்கிறமும் பயின்றனவாகி விழுமிதிற்று

  • • -- * நின்றிசைக்கம். கொள் ش. م. - : வன்றிக் கூடி நின்றிசைக்கும், கொள்கைத்தா யிசைப்பது இசைப்பாட் டென்று முடிக்க. தேவாரப்பாசுரங்கள் யாவும் இசைப்பாட்டின்கண் - • - 21 . స్ ,- : - 3) ہیس 79 مہم سہ ؟ . --سہ ہث அடங்கும். இதனுனே தேவாரம் இசைத்தமிழ் இலக்கியதா லென்பதை யீண்டுணர்க. (சுக).

7Q § - * - o, - - - - | 2. ' ாததனக தானு மிசைபபாட டாகும. - கிர்த்தனம் தானும் இசைப்பாட்டு ஆகும் - கிர்த்தனங்களும் இசைப்

பாட்டின்கணடங்கும்.

குறிப்பு:-கீர்த்தனம் - வடசொல். இவ்வகை பிற்காலத்தார் உண் டாக்கியது. இதனேக கீர்த்தனே யென்றும் வழங்குட. (r2)

கீர்த்தனம்

73. பல்லவி யோடனு பல்லவி சாணக்

தழுவி யெடுத்த தானமு முறையும் வழுவா திராக தாளமோ டிசைய வியற்றுந் தூக்கே யிசைக்கீர்த் தனமாம். பல்லவியோடு - பல்லவியுடன், அதுபல்லவி சரணம் கழுவி - அது பல்லவியுஞ் சாணமும் பொருந்தி, எடுத்த தானமும் முறையும் - அவ்வவ் விராகத்திற்கென்று எடுத்துக் கூறப்பட்ட தானமும் பாடுமுறையும், வழு வாது - கெடாது, இராகம் காளமோடு இசைய - இராகதாளங்களுடன் நன்கு பொருத்த, இயற்றும் தாக்கே - இன்னிசைால் வல்லுதான் இயற் றப்படும் பாட்டே, இசை சீர்த்தனமாம் - இசை வாய்ந்த கீர்த்தனமாம். - குறிப்பு:-ஏகாரம் தேற்றம். கலாவதி நாடகம் நான்காமங்கம் முதற்கள த்தில், ஆதிதாளம்பெற்ற மலயமாருக கீர்த்தனே இதற்குதாரணமாம். (சுங்)

74. இஃதனு பல்லவி யின்றியு யியலு

மென்று வகுத்தன ரிசைநூல் வல்லோர் இஃது . இக்கீர்த்தனம், அதுபல்லவி இன்றியும் இயலும் என்று - அதுபல்லவி பெருமலும் கடக்கும் என்று, இசை நூல் வல்லோர் வகுத் தனர் - இசைநூலில் வல்லவர்கள் வகுத்துரைத்தனர். :

குறிப்பு-ருபாவதி நாடகம் முதலங்கம் முதற்களத்தில் இக்துஸ்தான் காபிராகத்தில் ஆதிதாளமமைந்த கீர்த்தனம் இதற்கு உதாரணமாம். (சுச) 75. வரிப்பாட் டும்மிசைப் பாட்டின் பாற்படும். -- வரிப்பாட்டும் - வரிப்பாடல்களும், இசைப்பாட்டின் பால் பாடும் , இசைப்பாட்டின்கணடங்கும். - (சுடு) - - வரிப்பாட்டு - - 76. அகப்பொருட் கருத்தி னமைதி மேவி

மிகப்பே ருவகைச் சுவைபுலப் படுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/69&oldid=653431" இலிருந்து மீள்விக்கப்பட்டது