பக்கம்:நாடகவியல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 337

பண்ணுங் திறமுஞ் செயலும் பாணியு மொருநெறி யன்றி மயங்கிச் சொலப்படு மெட்ட னியல்பு மாற னியல்பும் பெறீஇத்தன் முதலு மிறுதியுங் கெட்டுமற் றியல்பு முடமு மாக முடிந்து கருதிய சக்தியுஞ் சார்த்தும் பெற்றும் பெருது மியங்கித் தெய்வஞ் சுட்டியு மக்கட் பழிச்சியு மிக்க வினிமையிற் பாடப் படுவது வரிப்பாட் டென்ப. அகம் பொருள் கருத்தின் அமைதி மேவி - அகப்பொருட்டுறைக் கருத்துப்பொருத்தி, மிக பெருமை உவகை சுவை புலப்படுத்து - மிகவு மதிகப்பட்ட உவகைச் சுவையினைத் தெரித்து, பன்னும் திறமும் செய லும் பாணியும் - இராகமும் அதனுட்பிரிவும் செயன்முறையும் தாளமும், ஒரு நெறி அன்றி - ஒரு வழிப்பட்டு கில்லாமல், மயங்கி கலந்து, சொல் லப்படும் - கூறப்படும், எட்டன் இயல்பும் ஆறன் இயல்பும் பெறிஇ - எட் டியல்பும் ஆறியல்பும் பெற்று, தன் முதலும் இறுதியும் கெட்டும் பாட் டின் முதலடியு மிறுதியடியுஞ் சீர்குறைந்தும், மற்று - அன்னணங்குறை யாது, இயல்பும் ஆக - இயல்பாகவெனிலும், முடமும் ஆக - சீர்குறைந்த குறைபாட்டுடனெனினும், முடிந்து - கிரம்பி, கருதிய சந்தியும் - அகப்பொ ருளிற் கருதப்பட்ட சக்தியும், சார்த்தும் - சார்த்துக்களும், பெற்றும் . பொருத்தப்பட்டும், பெருதும் மேற்கூறியவற்றுட் சில பெருமலும், இயங்கி நடந்து, தெய்வம் சுட்டியும் தெய்வத்தினக் குறித்தும், மக்கள் பழிச்சியும் - மனிதர்களைத் துதித்தும், மிக்க இனிமையில் மிக இனிமை புடன், பாடப்படுவது-வரிப்பாட்டு என்ப - வரிப்பாட்டு என்று கூறுவார் கள். -

குறிப்பு:- - 'அழவணங்கு தாமரையாாருளாழி யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து

கிழலணங்கி முருகுயிர்த்து கிரந்தலர்ந்து தோடேத்தி கிழற்றும் போலும், கிழலணங்கி முருகுயிர்த்து கிரந்தலர்ந்து தோடேத்தி கிழற்று மாயிற் (றே" முெழலணங்கு மன்புடையார் சூழொளியும் வீழ்களிப்புஞ் சொல்லா வன்

- (சூளாமணி - கல்யாண - 21.8) என்ற செய்யுள் தெய்வஞ்சுட்டிய வரிப்பாட்டாம். கலாவதி நாடகம் ஐந்தாமங்கம் மூன்ருங்களத்தில், கலாவதி, - ... . :ஒளியாகி யுலகாகியுயிராகி கிற்குமுனே,

யளியாருங் கோமானென்முகமங்க ளறைந்திடுமே! யளியாருங் கோமானென் முகமங்க ளறைந்துமெனக் களியாரச் செய்கிற்பான் கருதாம் விருப்பதெனே'

43 ኍ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/70&oldid=653432" இலிருந்து மீள்விக்கப்பட்டது