பக்கம்:நாடகவியல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33S வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

என்று பாடியதுக் கெய்வஞ் சுட்டிய வரிப்பாட்டாம். எட்டன் இயல்பு, ஆறன் இயல்பு: இவைதாள விகற்பங்கள்; சிலப்பதிகார உரை கோக்குக. எனேயவற்றிற் குதாரணம் வரிப்பாட்டு வகையுட் காண்க. (ऊंयन) வரிப்பாட்டு வகை 77. இழுமெனு மோதையி னுெழுகுவண் ணத்திற்

றன்னுட் கையா றெய்திடு கிளவியை யாற்றின்மேல் வைத்திசையாற்று வரியு முகமுரி கொச்சக மென்றமுப் பாற்படுஉத் கன்கோட் செல்வன் சார்ந்தவூர் பெயரொடுஞ் சார்த்தி யிசைக்குஞ் சார்த்து வரியு மடர்ப்புறு காமநோய் கடற்கரைக் கானலின் மிக்குழி கல்லுறுப் பொக்க நோக்குபு காதன் மலிந்திசை கானல் வரியு முகமு முரியும் கன்னெடு முடிதர நினைத்த பொருளே நேர்ந்துதன் னவிதா வுருவத் திரிந்திவ ணுற்று கின்று கிலேத்தது போல மலைத்துள மழுங்கிப் பொருட்பெயர் பெயர்த்து மிசைக்குகிலே வரியு மஃறிணைப் பொருள்களே யாற்ருது விளித்துத் தன்னலி யுறுப்பிவை யென்னச் சாற்றி யுருட்டு வண்ணக் கோங்குமுரி வரியு மைந்திணே கட்கு மடைவின் வகுத்த வுரிப்பொருளியல்பிசை தினகில வரியுங் கருப்பொருண் மயங்கக் காட்டி யுரிப்பொரு டெரிக்கு மயங்கு தினநிலை வரியு முள்ளச் செறுவி லுயரிய காதல் வித்தினர் பொருட்டா மிகவு மவர்தஞ் சாயலே கினைத்திட் டோரடி மேல்வைத் தியற்று கின்ற வெழிற்சாயல் வரியும் மூன்றடி முதலா வேழடி யிறுவாக் சிந்து நெடிலுஞ் சேர்ந்துஞ் சேராதும் வந்து முகம்பெறு முகமுடை வரியும் புள்ளொடு மாவொடும் புலம்பு மக்கட முள்ளநோய் பிரிந்தார்க் குரைப்பான் வேண்டி மும்முறை யடுக்கிசை முகமில் வரியு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/71&oldid=653433" இலிருந்து மீள்விக்கப்பட்டது