பக்கம்:நாடகவியல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 339

மொன்றே யானும் பலவே யானும் வெள்ளே யானு மாசிரிய மானுங் கொச்சகம் பெற்றும் பெருதும்வே ருகிய வுறுப்பெலா முடைய படைப்பு வரியு மின்னன பிறவு மின்னிசை நாடக நூலோர் மிகவு மேலாக் கொள்ப. இழும் எனும் ஒதையின் - இழும் என்னும் இனிய ஓசையுடன், ஒழுகு வண்ணத்தில் - ஒழுகுவகண்ணப் பாட்டில், தன்னுள் கையாறு எய்திடு கிளவியை - தன்னுட்கையா றெய்திடுகிளவி யென்னும் அகப்பொருட் ைெற யினே, யாற்றின் மேல் வைத்து இசை - யாற்றின்மேல் வைத்துப் பாடப் படும், யாற்றுவரியும்-முகம் முரி கொச்சகம் என்ற மூன்றுபால் பஉே - முகம் முரி கொச்சகம் என்ற மூன்று பகுதிப்பட்டு, தன்கோள் - தனது உள்ளக் கிடக்கையை, செல்வன் - தன்னேயாட் கொண்ட தலைவன், சார்ந்த ஊர் பெயரொடும் - பொருந்திய ஊர் பெயர்களுடன், சார்த்தி இசைக்கும் - பொருத்திப் பாடப்படும், சார்த்துவரியும்- அடர்ப்பு உறு - வருத்துகின்ற, காமம் நோய் - காம நோயானது, கடல் கரை கானலில் - கடற்கரையாகிய நெய்தனிலத்துள்ள சோலேயில், மிக்குழி - மிகுந்தபொழுது, நன்மை உறுப்பு ஒக்க நோக்குபு - தலைவன் ஹலேவியர்தமுள் ஒருவர் மற்ருெருவர்தம் நல்ல அவயவங்களைப் பொருந்த நோக்கி, காதல் மலிந்து இசை - ஆசைமிக்குப் பாடப்படும், கானல் வரியும்- முகமும் முரியும் தன்னெடு முடிதா - முக மும் முரியுந் தன்னுடன் முடிவு பெறநின்று, கினைத்த பொருளே நேர்ந்து தான் மனதினினேத்த பொருளே யெதிரிற்ருேன்றி, தன்கலிதா - தன்னை வருத்த, உருவம் திரிந்து - உருமாறி, இவண் உற்று கின்று கிலேத்தது போல - இவ்விடத்திற் பொருத்தி நின்று கிலேபெற்றது போல, மலைத்து உளம் அழுங்கி-மயங்கி உள்ளம் வருக்தி, பொருள் பெயர் பெயர்த்தும் இசைக்கும் . அப்பொருளினது பெயரினே மீண்டுங் கூறும், கில்ேவரியும்-; அஃறிண்ைப் பொருள்களை-, ஆற்ருது விளித்து-துன்பஞ் சகியாது அழைத்து, தன் ஒலி உறுப்பு இவை என்ன சாற்றி - தன்னை வருத்துகின்ற பொருள்கள் இன்னவை யென்று கூறி, உருட்டு வண்ணத்து இங்கு முரிவரியும் - உருட்டு வண்ணப் பாவி னியைந்து விளங்கிய முரிவரியும்-, ஐந்து தினேகட்கும் - (முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலையென்னும்) ஐந்து திணைகட்கும், அடைவின் வகுத்த - முறைப்படி வகுத்துக் காட்டிய, உரிப்பொருள் இயல்பு இசை உரிப்பொருள்களின் இயல்பினத் தெளித்துப் பாடும், தினகில் வரியும்-; கருப்பொருள் மயங்க காட்டி - ஐக்தினேகளின் கருப்பொருள்க ளும் ஒன்ருேடொன்று தலைமயங்குமாறு காட்டி, உரிப்பொருள் தெரிக் கும் . உரிப்பொருளைக் காட்டும், மயங்குகிணேகில வரியும்- உள்ளம் செறு வில் - மனமாகிய கிலத்தில், உயரிய காதல் - மேலான அன்புடைக் காம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/72&oldid=653434" இலிருந்து மீள்விக்கப்பட்டது