பக்கம்:நாடகவியல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

மாகிய விதையின, வித்தினர் பொருட்டா-விதைத்த தலைவர்களின் பொருட் டாக, மிகவும் அவர்தம் சாயலை கி:ைத்திட்டு - மிகுதியும் அன்னுேருடைய பேரழகினே கினேத்து, ஒரு அடி மேல் வைத்து ஒாடியிடைமடக்கி வரு மாறு, இயற்றுகின்ற - இயற்றப்படும், எழில் சாயல் வரியும் - அழகிய சாயல் வரியும்; மூன்று அடி முதலா - மூன்றடிச் சிறுமை பெற்றதுமுதல், எழு அடி இறுவா - ஏழடிப் பெருமையிறுதியாக, சிந்தும் நெடிலும் - நாற்சீரி லொன்று குறைந்த சிந்தும் காற்சீரிலொன்று மிகுந்த நெடிலும், சேர்ந்தும் சேராதும்-பொருந்தியும் பொருந்தாமலும், வந்து முகம்பெறும் - பொருந்தி முகமென்னு முறுப்புப்பெறும், முகமுடை வரியும்-; புள்ளொடும் மாவொ டும் - பறவைகளொடும் மிருகங்களொடும், புலம்பும் - கையற்றுப் புலம்பும், மக்கள் - தலைவன்றலேவியர், தம் உள்ளம் நோய் பிரித்தார்க்கு உரைப்பான் வேண்டி - தமது உள்ளத்திலுள்ள கோயினேத் தம்மினின்றும் பிரிந்தவர்க்குக் கூறும்படி, மூன்று முறை அடுக்கு இசை - ஒர் அடி மூன்றுமுறை யடுக்கி வருமாறு செய்யப்பட்ட, முகமில் வரியும்- ஒன்றேயாலும் - ஒன்ருக வேனும், பலவேயானும் - பலவாகவேனும், வெள்ளையானும் - வெண்பாவின லும், ஆசிரியமானும் - ஆசிரியத்தானும், கொச்சகம் பெற்றும் பெருதும் வேறு ஆகிய கொச்சகத்தினேப் பெற்றும் பெருதும் வேறுபட்டு, உறுப்பு எலாம் உடைய - பல்வித உறுப்பும் பெற்றுவரும், படைப்பு வரியும்- இன் னன பிறவும்-இவை போல்வன. பிறவும், இனிமை இசை நாடகம் நூலோர்இனிய இசைநூ லுணர்ந்த நாடக நூலறிஞர்கள், மிகவும் மேலா கொள்பமிக மேம்பாடுடையனவாகக் கொள்வார்கள். -

குறிப்பு:-ஒழுகு வண்ணமாவது ஒசையான் ஒழுகிடைக்கும், 'ஒழுகு வண்ண மோசையி னெழுகும்" (தொல். செய். 226) என்ருராகலின். தன்னுட்கையா றெய்திடுகிளவி தலைவனதல் தலைவியாதல் தன்னிடத்துத் துன்பத்தைப் பிறிதொன்றன் மேலிட்டுச் சொல்லுஞ் சொல். இதைத் தலைவி கூற்முகவே பெரும்பாலும் அகப்பொருனுலோர் வ்ழங்கு வர். இதைத்தலைவன் கூற்முக வழங்கின் அஃது அகத்திணைக்குப் புறத்த தாம்; எனினும் நாடகம் அகப்புறத்தினத் தாதலின் இதனைத் தலைவ்ன் கூற்முக வழங்குதலும் நாடகத்தி லேற்புடைத்தாமாறு காண்க.

- 'விண்டல யாவர்க்கும் வேந்தர்வண் டில்ல்ைமெல் லங்கழிசூழ் கண்டலை பேக்ரி யாக்கன்னிப் புன்னேக் கலந்தகள்வர் கண்டில் யேவரக் கங்குலெல் லாமங்குல் வாய்விளக்கு மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே' - என்ற திருக்கோவையார்ச் செய்யுள் தலைவி தன்னுட்கையாற்ெய்திடு கிளவியாம். -

போவாய் வருவாய் புரண்டு விழுங்கிாங்கி நாவாய் குழற கடுங்குறுவாய்-தீவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/73&oldid=653435" இலிருந்து மீள்விக்கப்பட்டது