பக்கம்:நாடகவியல்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 341

யாவகற்று மென்போல வார்கலியே மா தை பிரவகற்றி வந்தாய்கொ லின்று' என்ற களவெண்பாச் செய்யுள் கலேவன் தன்னுட்கையாறெய்திடு கிளவியாம். ஜத்திணைகட்கு முரிய வுரிப்பொருள் கருப்பொருளினைத் தோல்காப்பியம், நம் பிய கப்போருளாதிய நூல்களிற் பரக்கக் காண்க. உள்ளச்செறுவி...... பொருட்டா': ஏகதேசவுருவகவனி.

ருபாவதி நாடகம் இரண்டாமங்கம் மூன்மூங் களம்: 'இன்ப வனப்பு மிகவுடையா னினிது செங்கோ லதுவோச்சத் துன்ப மொழித லுண்டுகொலோசொல்லாய் வாழி வையையே துன்ப மொழித லுண்டுகொலோ சொல்லா தொழித றுடியிடையா யன்பி லாமை யென்றன்ருே வறிவேன் வாழி வையையே.” . இஃது யாற்றுவரியாமாறு காண்க. சார்த்துவரி:

போட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடுஞ் சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே.” இஃது, முகச்சார்த்து, முரிச்சார்த்து, கொச்சகச் சார்த்தென மூவகைப்படும். முகம்: வரிப்பாட்டுக்கு முகமாக கிற்றலின் முகமெனப்படும்;

'நிலமுத லாகிய வுலகியல் வரிக்கு முகமாய் கிற்றலின் முகமெனப் படுமே,” என்ரு:ாாகலின். முகமுடைவரி மூன்றடி ಅ,5675 ஏழடியிருக வரும். முக மில்வரி முகமொழிந்து எனேயுறுப்புக்களான் வருவது. முகச்சார்த்து மூன் றடி முதல் ஆறடி யிருகவரும்; இடை நான்கடியானும் ஐந்தடியானும் வரும். முரிச்சார்த்து முரியாவது, : எடுத்த வியலு மிசையுந் தம்மின் முரித்துப் பாடுதன் முரியென்ப் படுமே." முரிச்சார்த்தின்கண், :

'குற்றெழுத் தியலாற் குறுகிய கடையாற் பெற்ற வடித்தொகை மூன்று மிரண்டுங் குற்ற மில்லெனக் கூறினர் புலவர்." - கொச்சகச்சார்த்து கொச்சகம்போன்று முடியும். முக்கில் முரிகளாற் பயந்த வேறுபடு பொருண்மை யெல்லாம் தன்ன கத்தடக்கி ஒருநெறிப்படுத்தலாம் கொச்சக மெனப்படும். இது வெள்ளேயானும் அகவலானும் முடியும். இவற் றின் விரிவுகளைச் சிலப்பதிகார உரைகளிற் காண்க.சிலப்பதிகாரம், கானல் வரி: மோது முதுதிரையான் மொத்துண்டு போத்தசைந்த முல்வாய்ச் சங்க மாதர் வளிமணன்மேல் வண்ட அழுதழிப்ப மாத்கியை கோன்த பரிந்தசைய மெல்விாலாற் கொண்டோச்சுங் குவளை மாலைப் போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாாேப்ெம்மூர்' இது சார்த்துவரிக் குதாரணமா மாறுகாண்க. . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/74&oldid=653436" இலிருந்து மீள்விக்கப்பட்டது