பக்கம்:நாடகவியல்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) நாடக விய ல் 343

இது மயங்குதினைகிலேவரிக் குதாரணமாம்.

' மறந்து தம்மை மதிமயக்கான் மள்ளப் பெண்கள் மலேயசனம்

பறக்க மகிழப் பாணிசைக்கும் பழனஞ் சூழ்ந்த என்னுடா திறந்த வாத கழைவளத்துத் தீய மார லுடற்றுமலர் செறிந்த புண்ணின் புழைநுழைந்து தென்ற லோடித் திளேக்குமரோ" என்ற ஜோதிமாலச் செய்யுளும் மயங்குதிணைகிலவரிக் குதாரணமாமாறு காண்க. ருபாவதி இரண்டாமங்கம் மூன்ருங்களம்:

சோலே தன்னிற் றுணியுற்றேங்கி மாலே வருந்திச் சென்ரு ைெருவன் மாலே வருந்திச்சென்ரு னவனென் மாலுமனம்விட்டகல்வா னல்லன்'; இது சாயல்வரியாம். சிலப்பதிகாரம், கானல்வரி:

திங்கண் மாலே வெண்குடையான் சென்னி செங்கோ ல்தவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணுய் .. மங்கை மாதர் பெருங்கற்பென்றறிந்தேன் வாழி காவேரி '; இது முகமுடைவரியாம்.

அடையல் குருகே யடையலெங் கானல் அடையல் குருகே யடையலெங் கானல் உண்டதிசைர்ேச் சேர்ப்பற் குறுகோ யுரையாய் அடையல் குருகே யடையலெங் கானல்"; இது முகமில்வரியாம்.

வாரல் சகோரமே வாரலே யென்மாடம் வாால் சகோரமே வாாலை யென்மாடம் வார முடையாட்கென் மைய அரைத்திலேயால் வாரல் சகோமே வாரலே யென் மாடம்" என்ற ருபாவதிச் செய்யுளும் முகமில்வரியாம். ஏனேயவற்றிற்கு காரணம் வந்துழி வந்துழிக் காண்க. (சுஎ)

78. சிந்துமா னங்தக் களிப்புங் கும்மியும்

வந்திசைப் பாட்டென வழங்கலு முண்டு. சிந்தும்- ஆனந்தக்களிப்பும்-, கும்மியும்-, வர்து . நாடகத்தின் கட்பொருக்தி, இசைப்பாட்டு என இசைப்பாட்டென்று, வழங்கலும் உண்டு-. - -

குறிப்பு:-காமகள் சிலம்பின் பதினேழாம் பாலாகிய ஜோதிமால யென்னு நாடிகையில் வள்ளியென்னுங் குறத்திமுதலிற் பாடியது கொண்டிச் சிந்தாம்; -

அம்மேயென் சொலக்கேட்டி- செய்ய

வருத்தமிழ்க் கடலினை பறக்குடித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/76&oldid=653438" இலிருந்து மீள்விக்கப்பட்டது