பக்கம்:நாடகவியல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 வி. கோ. சூரியாாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

வகத்திய முனிவாழும் • Lor

மலேயெங்கண் மலையென மதித்திடுவாய்.” பின்னர்ப்பாடிய, -

அம்மேயுன் செங்கையினின் - மிக வற்புத ரேகை செறிந்திடுமா லம்மா னிடத்துதித்த - வள்ளியம்மையி னல்லருள் பெற்றிடுவாய் சோதிமாலையுன் றன்பெயரா - மிவண் துற்ற கடுஞ்சிறை யுற்றபினர் மாதுகாளி யாகாயவணி - விவர் மன்னு மருள்கொடு வாழ்ந்திருப்பாய் வேலேயொத்த விழியுடையோய்-மதவேஎளு காணெழில் வேந்தனுக்கே மாலேசூட்டி மகிழ்ந்துகனி - குண வானெனு மோர்மகனேப்பெறுவாய்” என்னும் பாடல் சிந்திற் குதாரணம். ஜோதிமாலை யென்னு நாடிகையில் அபி ராமன் என்னும் விதூஷகன் பாடிய,

'மங்கல மங்கலங் தோழி - மட

மானினி பேமகிழ் வாய்த்திடு மங்காய் (மங்கல); என்னுத னென்று வருவா - னிவ -

னின்ப மளித்தெனே யேற்றருள் வானே வென்கு மயங்கி யினேந்த - நம்

ஏந்திழை மன்னே யினந்தனள் வாழி, (மங்கல)" என்னும் பாட்டு ஆனந்தக்களிப்பாம். ஜோதிமாலை யென்னுகாடிகையில், ஜோதிமாலை,

வருவர் கொலருள் புரிவர் கொலெனக்

கொருதி டஞ்சொல்லு சகியே! வண்டுளருங் தண்டுளவ மாலையது தினமு.

மாணடிசேர்க் தன்பினெடு மகிழுமன முடையான் கொண்டலென வழங்குகையான் குவலயத்தைத் தனது

குவவுபுயத் தணிபெறக்கொள் கோமகனென் னுள்ளம் வளைதருபு மிகநலிய

மதராஜனு மெனதாவியை மத்தாகிலத் துந்தான் செலத்

தாழாதெனத் தானணேய (வருவர்கொல்) என்று பாடியாடியது கும்மியாம்.

என்றென் றலைவனைக் காண்பலென் றேங்கிய வேந்திழை யேயெழி லின்பவல்லி! நன்றிவ னுன்றனே நாடி யடைந்தனன்

நாதன் மதிவான நாயகனே'; ஆகையின் மாதே யகங்கரை யேலினி யானந்த முன்னே யடுத்ததுகாண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/77&oldid=653439" இலிருந்து மீள்விக்கப்பட்டது