பக்கம்:நாடகவியல்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ந | ட க வி ய ல் 345

தேக மிளைத்துத் தியங்க லவன் வருக்

கிக்கினே நோக்கித் திகையாதே'; 'ஆடன் மறந்திட் டனந்துறங் தேதமிழ்ப்

பாடன் மறந்த பணிமொழியே! கூடல் கருதிக் குறுகினன் காணினிக் கூட விழைத்துக் குறையாதே'; என்ற கும்மிகள் மதிவாணன் கதையினும் வருதல் காண்க. )Fہے( (எ) கவிகூற்று 79. கவிகூற் றென்பது கழறப் புக்குழி

நானவில் புலவ னுவலு நூலுட் டன்கடற் ருச்சில சாற்ற லென்ப. கவிகூற்று என்பது கழற புக்குழி - கவிகூற் றென்பது இன்ன தென் அறுரைக்கு மிடத்து, நூல் கவில் புலவன் - ஒரு நூலைக் கூறு மாசிரியன், துவ லும் நூலுள் - தான் கூறும் நூலின்கண், தன் கூற்கு - தான் கூறுவனவாக, சில சாற்றல் என்ப - சிலமொழிகளைக் கூறுதல் என்று அறிஞர் சொல்லு வார்கள்.

குறிப்பு:-இக்கவிகூற்று நாடகத்துட் பயிலாதென்பது முன்னர்க் கூறிய பொதுவியல்பு முதற்குத்திாத்தா னறிக. எனினும் நாடகக் காபிப் யத்தின்கட் பயிலுறும். (சுக) நடிப்போர் குறிப்பு 80. நாடகப் புலவன் விளக்கங் கருதிக்

கதையினு ளன்றிப் புறத்துரை செய்வன நடிப்போர் குறிப்பென நயந்து கொள்ப. நாடகம் புலவன் - நாடக வாசிரியன், விளக்கம் கருதி - அடிப்போர்க் குக் கதை விளங்குதற் பொருட்டு கினேத்து, கதையினுள் அன்றி - நாடகக் கதையின்கட் பெய்த லின்றி, புறத்து உரை செய்வன - கதைக்கு வெளிப் புறத்துக் கூறுவன, ஈடிப்போர் குறிப்பு என- கயத்து கொள்ப - விரும்பிக்

கொள்ளுவார்கள்.

குறிப்பு:-நடிப்போர் குறிப்பு: Stage directions. கடிக்கின்ற கடர்களுக்கு உதவியாகக் கூறப்படுதலின் இப்பெயர்த்தாயிற்று. (எ0)

(அ) பாத்திரம் 81. கதையி னிகழ்ச்சியிற் கலந்தவர் யாவரும்

பாத்திர மென்று பகர்ப் படுவர். கதையின் நிகழ்ச்சியில்-நாடகக் கதையின் நிகழ்ச்சியில், கலந்தவர் யாவரும்-சம்பந்தப்பட்டவர்கள் யாவரும், பாத்திரம் என்று - நாடக பாத் கிரங்கள் என்று, பகாப்படுவர் - கூறப்படுவார்கள்.

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/78&oldid=653440" இலிருந்து மீள்விக்கப்பட்டது