பக்கம்:நாடகவியல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

- - - * * * . = - ~! - - களும் இசைத் தொடர்கிலேச் செய்யுட்களுமாகிய பாமுறைகளின் தொடக்

கங்கள் ஒருங்கேனும் தனிக்கேனும் நாடகக்கலேயின் தொடக்கங்களுக்கு

முன்னரேயிருக்குள வென்பது மலையிலக்கே, இவ்விரண்டுஞ் சேர்ந்துழியே நாடகமானது கரிகமுள்ள நாடுகளக்னத்தினுங் கலைகளுளொன்றெனக் கருதத் தக்கவாறு தோன்றி வளர்கின்றது. (இம்முறைக்கு இணங்கியே நத்தம் தமிழ்மொழியின்கண்னும் இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத் தமிழிற்கு முற்படுவனவாயின; அன்றியும் மேற்கூறியவாற்ருன் இயற்றமி ழும் இசைத்தமிழுங் கூடிய வழியே நாடகத்தமிழ் பிறந்ததென்பது உம் பெற்ரும். இது பற்றியன்றே தமிழ் மொழியை இயலிசை நாடகமென முப் பகுதியாக்கி முறைப்படுத்தோதியது உமென்க.)

நாடகக்கலே அவிநயக்கலைகளி னியைபு:-நாடகத்தைநடித்துக் காட்டு தல் அதனே இயற்றுவோர்க்கு இன்றியமையாத துனேக்கருவியாகும். இஃதொ ழிந்த மற்றையவற்றின் உதவி அற்றன்று, இங்கனம் நாடகக்கலையும் அவிக யக்கலேயுமாகிய இவ்விரண்டும் உண்மையிற் பிரிபடுவனவல்லவேனும் நாடகக் கலையின் இயக்கமும் அவியக்கலையின் இயக்கமும் எல்லாக்காலத்தும் ஒரு வழிப்படுவனவல்ல. நாடகப்புலவனது தொழில்களுட் சிலவற்றைச் சிற்கில வேளைகளில் தானே செய்துமுடிக்க நேரினும் நடிப்போன் நாடகப் புலவன் கருத்தை அவ்வவ் வேளையில் விளக்கிக் காட்டுவோனே ஆகின்றன். இவ்வா றே நாடகப்புலவனும் நடிப்போனது விளக்கத்தை தானெறிப்படி வேண்டு வோனெனினும் வழக்கத்தில் வேண்டாதவளுகலாம். ஆயினும் இங்ானம் நடித்தற்கருத்தின்றி வரையப்பட்டுள நூல்கட்கு காடகநூல் என ஒரோ வழிப் பெயர்வழங்குவ துண்டெனினும் உள்ளவாறே நோக்குமிடத்து அவை கடிக்கப்படினன்றி அப்பெப்ரின ஆகாவாதலின் அஃது உண்மையிற் பொருத்த மில் பெயரேயாம்.

காடகவிதிமுறை:-காடகவிதிமுறையனேத்தும் முடிவு பெற எழுதப் படுமேயாயின் அவை அக்கலையிலுக்கு உரிய பயன்களைக் கூறுவதுடனே அவற்றை அஃதடைதல் இவ்வாற்ருன் இயலுமென்பதையும் தெரிக்கும். ஆயினும் வடமொழி பொழிந்த பிறபாஷைகளில் நாடகம் காட்டினவுங் காட்டக் கூடியனவுமான வழிகளே நாடகவிதி வகுத்தபெரும் புலவர்கள் யாரும் முற்றவிளக்கினால்லர். கந்தமிழ் மொழியிலோ நாடகத் தமிழில்க் கணங்களெல்லாம் இறந்தனவாதலின் ஒன்றஞ் சொல்லல் இயலாது. இது கிற்க, நாடக விதிமுறையைப் பயனுடைத்தாமாறு செய்தற்கு நாடகப்புல வன்மாட்டுப் படைத்துரையாற்றல் அமைந்து கிடக்கினன்றி நாடகவிலக் கணங் கற்ற வளவில் எற்றை ஞான்றிலும் கின்று நிலவத்தக்க பயனுடைய தோர் நாடகமெதுவும் எக்காலத்தும் உண்டாதலில்லையென்பது அங்கை பின் கெல்லியங்கனியே. இனி ஒவ்வொரு நாடகமும் முடிவு பெற்ற செயல் ஒன்றனது இன்றியமையாத பகுதிகளின் முறைகள் பலவற்றையும். அதற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/8&oldid=653371" இலிருந்து மீள்விக்கப்பட்டது