பக்கம்:நாடகவியல்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 347

குணனும் - நிலைபெற்ற தன்மையும், நீண்ட உறுதியும்-கெடிதான மனவுறுதி யும், மானம் உடைமையும் - மானத்தையுடைய தன்மையும், வாய்மொழி ாயமும் - வாய்த்தமொழியின் நயமும், மேதகவு உடைமையும் - மேன்மை யுடைமையும், மிளிர் - பிரகாசிக்கின்ற, நலம் பண்பு . நன்மை வாய்ந்தகுணங் களும், ஒங்கி விளங்குகர் - மிகுந்து பிரகாசிப்பவர், உற்ற தலைவர் - பொருங் திய தலைவர்களாவர்.

குறிப்பு:-ஈண்டுக்கூறிய தலைவர்கள் காடக்த் கலேவர்களென்க. ஒளி யாவது தாமுளாாயகாலத்து மிக்குக்கோன்றுதலுடைமையாம். மானமாவது எஞ்ஞான்றுக் -ன்னிலேயிற்ருழாமையும், தெய்வத்தாற் ருழ்வுவந்துழி உயிர் வாழாமை கு! வாய்மொழி: வாயினது மொழியுமாம். (எடு)

- தலைவர்வகை 86. தீரோ தாத்தன் மீா சாந்தன்

நீரோத் ததைெடு தீர லலிதனென் நீரிரு திறத்தின ரியம்பிய தலைவர். திசோதாத்தன்- தீரசாங்தன்-, சீரோத்த கனெடு-திரலலிதன்-; என்று-, இயம்பிய தலைவர் - மேற்குத்திரத்திற் கூறிய இலக்கணங்களை யுடைய தலைவர், இரண்டு இரண்டுதிறத்தினர் . நான்கு பிரிவினராவர். (எசு) தீரோதாத்தன் 87. உருவு மொழுக்கமு முயர்பே ாறிவும்

வீரமுங் தீரமு மேன்மையுங் கல்வியு மன்புட னருளு மின்பமும் புகழுக் திகழ்தரு கிற்போன் மீரோ காத்த னிராம பிரானதற் கிலக்கிய மாவன். * உருவும் - வடிவழகும், ஒழுக்கமும்-, உயர் பெருமை,அறிவும் மேலான பெருமை வாய்ந்த அறிவும், வீரமும்-, ரேமும் . தைரியமும், மேன்மையும் - பெருமையும், கல்வியும்- அன்புடன் அருளும் - அன்புங் கருனையும், இன்பமும் - இன்பம் கிறைந்த மனமும், புகழும் . கீர்த்தியும், திகழ்தருகிற்போன் - விளங்குவோன், நீரோதாத்தின் - திரோதாத்தகுவான்; இராமபிரான் அதற்கு இலக்கியம்ஆவன் - இராமபிரான் அவ்வகையினுக்கு உதாரணமாவான்.

குறிப்பு:-கலாவதி நாடகத்திற் சிதானந்தன் திசோதாத்தனம். அன்பா வது தொடர்புபற்றிச் சிலர் மாட்டே யுளதாவது;

'அன்பெனப் படுவது தன்கிளை செருமை' யென்ருர் நெய்தற்கலியினும் அருளாவது தொடர்பு பற்ருதே வருத்த முற்ருர் மேற்செல்வது. அன்பு மு திர்க்கேயருள்தோன்றவது.

அருளென்னு மன்பீன்குழவி' என்ருர் திருக்குறளிலும். - (என்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/80&oldid=653442" இலிருந்து மீள்விக்கப்பட்டது