பக்கம்:நாடகவியல்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

தீாசாந்தன் 88. கிலனிகர் பொறையு நின்மல குணனு

நனியமை வுற்றவன் மீா சாந்தன் முனிவருள் வசிட்டனே முன்னிய லுதாரணம். நிலன் நிகர் பொறையும் - பூமியை நிகர்த்த பொறுமையும், கின் மலம் குணனும் குற்றமற்ற குணமும், கனி அமைவு உற்றவன் - கன்முகப் பொருங் தப் பெற்றவன், திரசாந்தன் - திரசாங்தனும் ; முனிவருள் வசிட்டனே-மகர் வகிகளுக்குள் ஒருவராய வசிட்டரே, முன் இயல் உதாரணம் - இவ்வகையி லுக்கு முதன்மையாக அமைந்த காட்டாவார்.

குறிப்பு:-மானவிஜயம் என்னும் அங்கத்தின் தலைவன சோமான் கணேக்காவிரும்பொறை யிதற்குதாரணமாவன்.

அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை யிகழ்வார்ப் பொறுத்த றலே " என்னுங் குறளே யிண்டறிக.

பொறையெனப் படுவது போற்ருாைப் பொறுத்தல்” . என்ருர் கலித்தோகையிலும். (எ.அ) தீரோத்ததன் 89. மற்றைய குணத்தினும் வாய்ந்தபே ரறிவினு

மிக்க வெகுளியும் விளைந்த மூர்க்கமு மொக்க வுடையவ னுற்றதி ரோத்தத னேவருள் வீமனே யதன்காட் டாவன். - மற்றைய குணத்திலும் பின் விதந்து கூறப்படுவன வொழிந்த நற் குணங்களைக் காட்டினும், வாய்ந்த பெருமை அறிவினும் - பொருந்திய பெருமை வாய்ந்த அறிவைக் காட்டினும், மிக்க வெகுளியும் - மிகுந்த கோப மும், விளைந்த (கோபத்தில்ை) விளைந்த, மூர்க்கமும் - மூர்க்க குணமும், ஒக்க உடையவன் - ஒருங்குபெற்றவன், திரோத்ததன் - தீரோத்ததனுவான்; ஐவருள் விமனே பஞ்சபாண்டவர்களுள் விமசேனனே, அதன் காட்டு ஆவான்-அவ்வகைக் குதாரணமாவான். - -

குறிப்பு:- ஐவர் என்னுந்தொகை, பின்னர்வரும் வீமன் என்னுங் குறிப்பாற் பாண்டவளை யுணர்த்திற்று. இருடிகளுள் விசுவாமித்திரர் இதற்

குதாரணமாவர். - (எசு) தீாலலிதன்

90. உானும் வீரமு முயர்வுட னருளு

மியைக்தவ னயினு மெவ்வகை யானுங் காமங் துய்த்தலே கருத்தாக் கோடல் செறிந்த நாயகன் மீர லலித னறிந்திடி னிந்திர னதன்றிருட் டாந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/81&oldid=653443" இலிருந்து மீள்விக்கப்பட்டது