பக்கம்:நாடகவியல்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 349

உரனும் - வலிமையும், வீரமும்-, உயர்வுடன் அருளும் மேன்மை யுடன் கருணையும், இயைந்தவன் ஆயினும் - பொருத்தியவனுயிலும், எவ்வ கையாலும் எவ்விதத்தினுலும், காமம் துய்த்தலே - சிற்றின்ப மனுபவித் தலையே, கருத்தா கோடல் செறிந்த நாயகன் - தனது எண்ணத்திற் குறிப் பாய்க் கொண்ட நாயகன், தீரலலிதன் - திசலலிதவைான்; அறிந்திடின் ஆராயின், இத்திரன் அதன் திருட்டாக்கம்-இந்திரன் அவ்வகைக் குதாரண மாவான்.

குறிப்பு:-சுகுண சுகேசர் நாடகத்திற் சுகேசன் ஒசாற்ருல் தீரலலி தநாயகன யமைவான். (40)

- பிறதலைவர் 91. புகன்றநாற் றலைவரு ளொருவன் போந்துழி

யுபநாயகனும் பீட மர்த்த நாயகன் ருனு கண்ணலு முண்டு. புகன்ற நான்கு தலைவருள் - மேற்கூறிய கால்வகைத் தலைவருள், ஒரு வன் போக்துழி - ஒருவன் நாடகத் தலைவனுக வந்தவிடத்து, உபநாயகனும்-, பீடமர்த்த நாயகனும்-, எண்ணலும் உண்டு - நாடகத்தின்கட் பொருந்துத லும் வழக்காம். (அக) உபநாயகன் 92. உபகா யகன்ரு னுதவித் தலைவ

னிலக்குவ னுற்ற விலக்கிய மாகும். உபநாயகன்தான் - உபநாயகன் யாரோவெனின், உதவித்தலைவன் * உதவித்தலைவனும் ; இலக்குவன் உற்ற இலக்கியம் ஆகும் - (இராமாயணத் தில்) இலக்குமணன் பொருந்திய உதாரணமாவான்.

குறிப்பு:-கலாவதி நாடகத்திற் சத்தியப்பிரியன் உபகாயகற் குதாரண மாவான். - )2 (ی(

பீடமர்த்தநாயகன் *... " 98. இராமற் குற்ற சுக்கிரி வன்போற்

றலைவனிற் சிறிது தாழ்ந்ததன் மையனுய்த் தலைவனச் சார்ந்த வினைபல வற்றினும் வருவோன் பீட மர்த்த னென்ப. இராமற்கு - இராமனுக்கு உற்ற சுக்கிரீவன் போல் - பொருந்திய துணைவனுகிய சுக்கிரீவனப் போல, தலைவனில் சிறிது தாழ்ந்த தன்மைய ய்ை-தலைவனைக் காட்டிலுஞ் சிறிது குறைந்த பண்பினையுடையவனுய், தலை வனே சார்ந்த வினை பலவற்றினும் வருவோன் - நாயகனேச் சேர்ந்த தொழில் பல வற்றிலும் வருபவன், பீடமர்த்தன் என்ப - பீடமர்த்தநாயகன் என்று கூறுவார்கள். -

குறிப்பு:-உதாரணம் வந்துழிக் காண்க. - (அங்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/82&oldid=653444" இலிருந்து மீள்விக்கப்பட்டது