பக்கம்:நாடகவியல்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

தலவற்குற்றர் 94. தலைவற் குற்ருர் கம்மைச் சாற்றுழி

யரசாள் வினேயி லுகவு மமைச்சனுங் கலேவலா சானுங் குலகுரு முனிவரும் விங்தைப் பேச்சுறு விது.ாடகன் முனும் பணிவியல் விடனும் பற்றிய சேடனுக் தண்டக் தலைவனுந் தாதரும் பிறருமாஞ் சொற்றிறம் வாய்ந்து தூய்மை மேவித் தலைவன்மாட் டன்பு தலைகின் ருேரே. தலைவற்கு உற்ருர் தம்மை - கலேவனுக்கு அங்கங்களாய்ப் பொருந்தி நிற்பவர்கள் தம்மை, சாற்றழி - கூறுமிடத்து, (அவர்கள்) அரசு ஆள் வினை யில் உதவும் அமைச்சனும் - அரசாட்சிக் தொழிலில் உற்றவிடத் துதவும் மந்திரியும், கலை வல் ஆசானும் - பல கலைகளையும் மறுவறவுணர்ந்த ஆசிரிய லும், குலகுரு முனிவரும் - குலத்திற்குரிய குருவாகிய முனிவரும், விந்தை பேக்சு உறு விதாடகன் தானும் - விநோதப் பேச்சினேயுடைய விது டகனும், பணிவு இயல் விடனும் - அரசனுக்குப் பணித்து நடக்குத் தன்மை யினையு டைய விடனும், பற்றிய சேடனும் . பொருந்திய சேடலும், தண்டத்தலைவ லும் - சேனுபதியும். தாதரும் - தாதர்களும், பிறரும் ஆம் பிறருமாகிய, சொல் திறம் வாய்ந்து தூய்மை மேவி - சொல்லில் திறமை பொருந்திப் பரி சுத்தமான குணம் படைத்து, தலைவன் மாட்டு அன்பு கலேகின்ருேர் - தலை வனிடத்து அன்புமிகுந்து நிற்பவர்களாவார்.

குறிப்பு:- ஏகாரம்: ஈற்றசை, இன்னுேரதியல்பினே ஆசிரியர் பின்வ ருஞ் சூத்திரங்களான் நிரலே விளக்குதலை யுணர்க. (அச)

95. அரண்மனைக் காவ லாளருங் குழைமுகப் புரிசைகா வலரும் போலிமைத் துனருங் குறளுஞ் சிங்துங் கூலு மாகிய மாக்களுக் தலைவனே வளைந்து நிற்ப. அரண்மனை காவல் ஆளரும் அரண்மனையினேக் காப்போரும், குழைமுகப் புரிசை காவலரும் - அந்தப்புரக் காவலாளரும், போலி மைத்து னரும் - வெறும் போலிகளாய மைத்துனன் முதலியவர்களும், குறளும் சிக் தும் கூலும் ஆகிய மாக்களும் - குறுகிய வுடலினரும் உறுப்பறைகளும் உடல் வளைந்தவர்களுமாகிய மாந்தர்களும், தலைவனே வளைந்து நிற்ப - தலை வனச் சூழ்ந்து நிற்பார்கள்.

குறிப்பு:-குழைமுகப்புரிசை அந்தப்புரம், குண்டலமணிந்த முகத் தினேயுடைய மகளிர் காக்கும் அந்தப்பு:ாம். சிந்தாமணி நாமகளிலம்பகம், 'குழைமுகப்புரிசையுள்' என்றமையுங் காண்க. போலிமைத்துனர். Left

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/83&oldid=653445" இலிருந்து மீள்விக்கப்பட்டது