பக்கம்:நாடகவியல்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ந | ட க வி ய ல் 35l.

handed brothers-in-law. CŞpair: Dwarfs. &#35: Lame perSOI) S. - (அடு) விதுபடகன் 96. கதைகிகழ்ச் சியினிற் பயன்படு வோனுய்த்

தாாதிடர் சபையைச் சார்கன வாய்ைச் சுதந்திர யூகமு மிதக்கரு சூழ்ச்சியும் படைத்துரை யாற்றலும் பாரியல் பறிதலு முடையவ னுகி யுண்மைதேர் வதன்க ணுவமையில் லோனுய் நவநவ மாகச் சதுர வசனஞ் சாற்று வோனுய்க் கானும் போதெலா 5 கைவிளேப் போனங் குதுகல புருடன் விதுரட னென்ப. கதை நிகழ்ச்சியினில் - நாடகக் கதையின் நிகழ்ச்சியின்கண், பயன் படுவோன் ஆய் - இன்றியமையாத பிரயோசனத்தைத் தருபவனுய், தாாதிபர் சபையை சார் கனவான் ஆய் - அரசர் அவையினச் சார்ந்த மேலோனுய், சுதந்திர யூகமும் - தனக்கென அமைந்த உட்புகுத்தறியும் அறிவும், இதம் தருசூழ்ச்சியும் - நன்மையினேக் தரும் ஆலோசண்யும், படைத்துஉரை ஆற்ற அம் - தானகவே புனேந்துரைக்குஞ் சக்தியும், பார் இயல்பு அறிதலும் - பூமியிலுள்ள மனிதரியல்பினே அறிந்து கோடலும், உடையவனுகி-, உண்மை தேர்வதன் கண் - உண்மையினேக் கண்டு பிடிப்பதில், உவமை இல் லோனுய் - சமான மற்ருேளுய், சவம் நவம் ஆக - புதிது புதிதாக, சதுர வச னம் சாற்றுவோன் ஆய் - சாதுரியமொழி உரைப்போனுய், கானும் போது எலாம் - காணும்பொழுதின் எல்லாம், நகை விளைப்போன் ஆம் கிரிப்பினே யுண்டாக்குபவனுகிய, குதூகலம் புருடன் - விநோதமுடையவன், விதுரட கன் என்ப - விது.ாடகன் என்றரைப்பார்கள். -

குறிப்பு:-கலாவதி நாடகத்தின்கண் வரும் விகடவசன னென்பான் இவ்விலக்கண மமைந்த விதுளடகளுமாறுகாண்க. (அசு)

97. வேறு பாத்திரம் விதாடகன் ருெழிலே .

வியப்பச்செயினு ஈயப்பா டெய்தும். வேறு பாத்திரம் - (விதாடகனத் தவிர) வேறு நாடக பாத்திரம், விதாடகன் தொழிலே - விது.ாடகனகு தொழிலினை, வியப்ப செயினும் - யாவரும் வியக்குமாறு இயற்றிலும், கயப்பாடு எய்தும்-நயத்தினையடையும்.

குறிப்பு-சுகுணசுகேசர் நாடகத்தில் வரும் புஷ்பகன் என்பவன் சிற்சில விடங்களில் தன் வாய்மொழியால் விது டகளுகவும் விளங்குதலை யறிக. - (அஎ)

98, இண்டுக் கூறிய மாண்டகு தன்மைவி து.ாடக னின்றியு நாடக மியலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/84&oldid=653446" இலிருந்து மீள்விக்கப்பட்டது