பக்கம்:நாடகவியல்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

ஈண்டு - இவ்விடத்து, கூறிய - உரைத்த, விதாடகன் இன்றியும் . விதுளடகனில்லாமலும், நாடகம் இயலும்-நாடகம் வழங்கும்.

குறிப்பு:-தசரதன் தவறு என்னுமங்கம் விதாடகனின்றி யியலுமா அறுணர்க. (அஅ) ... . . வி ட ன்

99. கற்கலைத் தேர்ச்சியு கயவுரை வழக்கு

மினிய நடையுடை யெய்திய வியல்பு நுண்ணிய வறிவு நொய்ய செல்வமு மேதக வுடைமையு மேவுகன் விடனே. நன்மை கலே தேர்ச்சியும் - நற்கலைகளி லுணர்ச்சியும் கயம் உரை வழக்கும் - நயம் பொருத்திய சொற்களைக் கூறுங்தன்மையும், இனிய நடை உடை எய்திய இயல்பும் - (காண்போர்க்கு) இனிமையைப் பயக்கும் கடை யினேயும் உடையினேயும் பெற்ற தன்மையும், துண்ணிய அறிவும் - நுட்ப - மாய அறிவும், கொய்ய செல்வமும் - குறைபாடுற்ற செல்வமும், மேதகவு உடைமையும் - மேம்பாடும், மேவுன் - அடைந்தவன், விடன் - விடனென் னப்படுவோன். -

குறிப்பு:-ஏகாரம்: ஈற்றசை. தசரதன் தவறு என்னுமங்கத்தில் வரும் ஏமநாதன் என்பான் விடணுதலறிக. நற்கலை: Fine Arts, அவையாவன:சிற்பம், கானம் கவிதை, ஆடல், மதுரபாஷணம் முதலியனவாம். (அக)

சேடன் 100. பன்னிய சேடன் பணிவிடைக் காான்.

பன்னிய சேடன் - மேற்பொதுச் சூத்திரத்தும் குறித்த சேடன், பணிவிடைக்காரன் - குற்றேவல் புரிவோனுவான்.

குறிப்பு:-சுகுணசுகேசர் நாடகத்தில்வரும் பிரதாபன் என்டான் சேடனுதலறிக. (கூ0)

தலைவியர் - 101. காலேழ் நலனு மேலோங் குறி இத்

தலைவர்க் குாைத்த தகைமையிற் றக்கன மலேவற மேவி வனப்பு மிளமையும் பொங்கிக் கணிக்தொளிர் நங்கையர் தலைவியர். நான்கு ஏழ்லைனும்-இருபத்தெட்டு கலங்களும், மேல் ஒங்குஉறீஇ மிகுதியும் வளர்ந்து பொருத்தி, தலைவர்க்கு உரைத்த தகைமையில் தக்கன தலைவர்களுக்குக் கூறிய கற்குணங்களில் தகுதியாயவற்றை, மலைவு அறி. மேவி - மாறுபாடின்றிப் பொருத்தி, வனப்பும் இளமையும்-அழகும் வாலிக பமும், பொங்கி கனிந்து ஒளிர் - மிகுந்து முதிர்ந்து விளங்குகின்ற, நங்கை, யர் - சிறந்த மங்கையர்கள், தலைவியர் - தலைவியர்களாவார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/85&oldid=653447" இலிருந்து மீள்விக்கப்பட்டது