பக்கம்:நாடகவியல்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 353

குறிப்பு:-இவையிற்றினுக் குதாரணங்களைப் பின்னர் வருஞ்சூத்திர வுரைகளிற் காண்க. உறி.இ. சொல்லிசை யளபெட்ை யீண்டுச் செய்யு ளிசையையும் நிறைக்குமாறு காண்க. (கூக) நாலேழ் நலன் 102. இயற்கை நிலையு மெடுத்த நிலையு

முற்றுனர் நிலையுமா முடலியக் கத்தி லுண்டா குருவு மொளியு மழகுக் கேசு மினிமையுந் துணிவு முதாரமும் தீரமு மாகிய வியல்பெழு பண்பு மிலிலேயு மலர்ச்சியு மெளிய வுடையு மடமு மகிழ்வுக் தன்னறி யாதெழு காதன் மொழிகளு மூடல்விப் பிரமமே யிலவித மதகிறை யேக்கமும் வெட்கமும் வே ற்றுமை வியப்பு நகையு நடுக்கமுங் கேளியு மென்னு காலேழ் நலனுக் தலைவிய ரிடத்தி னிலகணி போலும். - இயற்கை நிலையும் . சுபாவ கிலேயும், எடுத்த கிலேயும் - (இயற்கை கிலேயினின்றும் சிறிது அதிகப்பட்ட) எடுத்தகில்ேயும், உற்று உணர் கிலே யும் - உற்றுணர் கிலேயும், ஆம்-ஆகிய, உடல் இயக்கத்தின் உண்டாகு கவும்-சரீர அசைவில்ை உண்டாகின்றவைகளும், ஒளியும்-, அழகும்-, தேசும்-, இனிமையும்-, துணிவும்-, உதாரமும்-, தீரமும்-, ஆகிய-, இயல்பு எழு பண்பும்-முயற்சியின்றியியல்பாகவே யுண்டாகுங் குணங்களும், இலீலையும்-, மலர்ச்சியும்- எளிய உடையும்- மடமும்-, மகிழ்வும்தன் அறியாது எழு காதல் மொழிகளும் - தன்னே யறியாமலெழு மாசை மொழிகளும், ஊடல்-பிரணய கலகமும், விப்பிரமம்-, இலலிதம்-,மதம்-, கிறை-, ஏக்கம்- வெட்கம்-வேற்றுமை-வேறுபாடும், வியப்பு- நகைட், தடுக்கம்-, கேளி-, என்னும் என்று சொல்லப்பெற்ற, நான்கு ஏழ் நலனும்இருபத்தெட்டு நலனும், தலைவியர் இடத்தின் - நாடகத் தலைவியரிடத்தில், இலகு அணிபோலும்-விளங்கும் ஆபரணங்கள் போலாம். -

குறிப்பு:-(1) இயற்கைநிலை: இதனைப் பாவம் என்ப வடாலார்,

இதற்குமுன் சிறிதுஞ் சலனமற்ற செஞ்சில் முதன்முதல் உண்டாகும்.

sâarrête Liratorii. (Bhava is the first alteration în a mind previously unaltered) இயற்கையாக செஞ்சிற்முேன்றும் மன வெழுச்சி 1865): Fifi ¿?;blyovlil Gâ ®¿TÁìplora;33air(the slight personal indica

tion of natural emotion) @$g guiñansio Gusoith QLuisar.

யிற்று. (2) எடுத்தநிலை:முற்கூறிய இயற்கையில் முற்றியதாயின் எடுத்தி

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/86&oldid=653448" இலிருந்து மீள்விக்கப்பட்டது