பக்கம்:நாடகவியல்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரிபற்றிய (இரண்டாம்

கிலேயாம். இதனே வடநாலார் ஹாவம்' என்ப. இஃத இயற்கை நிலையைக் கடந்து புருவத்தை நெறித்தல் கோக்கக் குறிப்பு முதலியவற்ருற் புணர்ச்சி விருப்பத்தினக் குறிக்குமாயின் எடுத்த கிலேயாம். Bhava, where the alteration is Slightly modified so as to show, by alterations of the eye brows or eyes etc. the desire for mutual enjoyment, is called Hava. (3) உற்றுணர் (ဂြီက္ရွိရှုပ္: மேற்குறித்த எடுத்த நிலையையுங் கடந்து மனவெழுச்சி வெளிப்புலப்பட்டு மிகக் கோன்றுமாயின் அஃது உற் அணர் கிலேயாம். இதனே ஹேளம்' என்ப வடாலார். When the change perceived is very great it is Hela. ©thops; oth a L-39Läääär னிகழ்வனவாம். 4) ஒளி: இதனேச் சோபை (Brilliancy) என்ப வடநா லார். அழகிலுைம், யெளவனத்தாலும், மனவெழுச்சியாலும் நல்லுணவா லும் உண்டாகும் அவயவ கலனே பொளியாம். (5) அழகு. இதனை வடநா லார் காந்தி (Loveliness) என்ப. மேற்கூறிய சோபைமிக்கு விரும்பிய தலை வியின் காமக்குறிப்பால் அவடன் அழகினே கனிவிளக்குமாயின் அழகென் னப்படும். (6) தேசு, இதனே வடாலார் 'தீப்தி (Radiancy) என்பார்கள். மேற்கூறிய அழகு இன்னும் கணிதிகழ்ந்து விளங்குமாயின் தேசு என்னப் படும். இது தேஜஸ் என்னும் வடமொழிச்சிதைவு (7) இனிமை. இதனே மாதுரியம் (Sweetness) என்ப வடாலார். நோய் கொண்டிருப்பினும் உடையின்றியிருப்பிலும், நாட்டைவிட்டு நீக்கப்பட்டிருப்பினும் இன்னும் எத் தகைய நிலையினும் இன்பந்தரும் நலனே, இனிமையாம். (8) துணிவு. இத னேப் பிரகல்பதி (Boldness) என்பர் வடநூலார், பயமற்றிருக்கும் கிலேயே யிதவாம். (9) உதாரம் இதனே வடநாலார் ஒளதார்யம் (Meekness) என்று கூறுவர். எல்லாக் காலத்தும் பொறுமை பூண்டிருப்பதே யிங்நலனும், (10)தீரம்.இதனை வடநூலார் தைரியம் (Constancy) என்ப. தற்புகழ்ச்சி யின்றி யிலகும் மனவுறுதிப்பாட்டினேயே யீண்டுத் தீரம் என்ப. நான்காவது முதல் இதுகாறுங் கூறிய எழும் முயற்சியின்றித் தாமாகவே யெழுவன வாம். எனவே பின்னர்க்கூறும் ஈசொன்பான் வகைக்கும் முயற்சி காரண மென்றறிக. (11) இல்லை. இதனை வடநூலார் லிலே (Fun) என்ப. அன்பின் மேலீட்டாற் றலவன் பேசிய காதன் மொழிகளையும் செய்த செய்கைகளையும் தான் அவன்பாற் பயில்வதுடன் அவன்போல் உடையுடுத்தலும் அணியணித லும் இலிலேயாம். (12) மலர்ச்சி: இதனை வடாலார் விலாசம் (Fluter of delight) என்று கூறுப. தான் விரும்பிய தலைவனேக்கண்டக்கால் தலைவியி னது கிற்குகிலேயினும் இருக்கு கிலேயினும் உண்டாகுஞ் செவ்விய தோற்றமும் மந்தகாசமும் மதர்த்தபார்வையும் மலர்ச்சியாம். (18) எளியவடை. இதனை வட நூலார் விச்சித்தி (Simplicity in dress) என்ப. ஆடம்பரமின்றிச் சாதாரண உடையுடுத்தல் எளியவுடையாம். இதன லியற்கையழகின் தன்மை

வெளிப்பட்டுநயப்படுமென்றறிக. (14) மடம். இதனை விவ்வோகம் (Affe.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/87&oldid=653449" இலிருந்து மீள்விக்கப்பட்டது