பக்கம்:நாடகவியல்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

தான் கன்முக இனிதறித்த விடயமொன்றனே அறியாள் போன்று தன் தலைவனே இஃதியாது? எத்தன்மைத்து' எனப்பலவினுதல் இக்கலனும், (24) வேற்றுமை. இதனே வடராலார் விசேஷபம்' (Distractedness) என்ப. தனது காதன்ை அருகிருக்கும் போழ்து ஏதேனும் ஒருகாரணம் பற்றித் தலைவி தன்னுடையணியாதியவை புனேத்தும் புனேயாமல் கிற்றலும் நாற்புறமும் மருண்டு நோக்கலும் அகத்துட் பொதித்த இரகசியங்களைச் சிறிது வெளிப்படுத்தலும் வேற்றுமையாம். (25) வியப்பு: இதனே வட Tarf ‘85gräsein' (Impetuous curiosity) assire. Gre-8.3%affold பயக்கும் பொருளெதனேயுங் காணப்போவாக் கொள்ளல் வியப்பு என்னும் நலனும். (28) நகை: இதனே ஹசிதம்' (Geggling) என்ப வட நூலார். இளமை காரணமாக ஒரு பயனுமின்றி புண்டாவது இக்ககை கலன் என்க. (27) கடுக்கம் இதனைச் சகிதம் (Trepidation)என்ப வடநூலார். இஃது ஏதேனுமொரு காரணத்தானுக் தனது காதலன் முன்னிலையிற் பயத்தால் உண்டாகும்.கம்பம் நடுக்கம்என்னும் நலனும். (28) கேளி: (Sportiveness) தனது இன்னுயிர்த் தலைவனுடன் தலைவிஉலாவரும்போழ்தே விளை யாடுதலாம் இக்கலன். (க.உ)

- தலைவியர் வகை - 103. தலைவியர் தாமுஞ் சுகுணே சாங்தை

யாக்கிகா மினியென் றங்கால் வகையர். - தலைவியர்தாமும் - மேலைச்சூத்திரத்துட் கூறிய தலைவியர்களும், சுகுணே சாந்தை அாக்கி காமினி என்று- ஆ நான்கு வகையர்-(தலைவர் களைப்போல்) அவ்விதமான நான்கு பகுப்பினே புடையவர்களாவர்.

குறிப்பு:- தாமும் என்றதன்கனுள்ள இறந்ததுதழிஇய எச்சவும் மையாலும் 'அ' என்னுஞ் சுட்டினலும், தலைவரைப்போல் என்பது பெற் மும். - - (கூக-) சுகுனே - 104. சற்குணஞ் சான்ற தகைமைய ளாகி

யெல்லா விதத்தினுங் தீரோ தாத்தனே யியையுந் தலைவியே யியம்பிய சுகுணே. சற்குணம் சான்ற - நற்குணம் மிகுதியும் பொருத்திய, தகைமையள் ஆகி - தன்மையினே யுடையவளாய், எல்லா விதத்திலும் - எவ்விதத்தினும், திரோதாத்தனே இயையும் தலைவியே இயம்பிய சுகுணே - தீாோதாத்தனே பொத்திருக்கும் தலைவியே மேலைச்சூத்திரத்து முதற்கட்கூறிய తాత్రాడిణా நாயகி யாம். .

குறிப்பு:-கலாவதி நாடகத்தின் தலைவியாகிய கலாவதி சுகுணே நாய் கிக் கிலக்கியமாவாள். - (கச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/89&oldid=653451" இலிருந்து மீள்விக்கப்பட்டது