பக்கம்:நாடகவியல்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

5

7

பகுதி) கா ட க வி ய ல்

சாந்தை 105. பொறுமை சான்ற பூவையே சாந்தையெத்

திறத்தினுந் தீர சாந்தனே கிகர்ப்பாள். பொறுமை சான்ற - பொறுமை மிகுதியுங் கொண்ட, பூவையே - மங்கையே, சாக்தை சாந்தையாவாள், (அவள்) எ திறத்திலும் எல்லா விதத்திலும், தீரசாக்தனே- கிகர்ப்பாள் - ஒப்பாள்.

குறிப்பு:-வசிட்டர் மனேவியாகிய அருந்ததி யிவ்வகைக் குதாரணமா வாள். (கூடு)

அாக்கி - 106. ஒவா மூர்க்க மொழியாப் போரொடு

கோவமார் தையலே குறித்திடு மரக்கி யியம்புதீ ரோத்ததற் கிசைந்தா ளவளே. ஒவா - குறைவுபடாத, மூர்க்கம் - மூர்க்க குணமும், ஒழியா போ ரொடு - ங்ேகாத யுத்தத்தோடு, கோவம் ஆர்தையலே - கோபம் மிகுந்த பெண்ணே, குறித்திடும் அரக்கி - மேற்கூறிய அாக்கியாம்; இயம்பு கீசோத்த தற்கு - முற் குத்திரத்திற் கூறிய திரோத்ததனே, இசைக்தாள் அவளே . ஒத்தவள் அவளே. • . м

குறிப்பு:-ஏகாரம் : தேற்றம். சூர்ப்பனகை யென்னும் பிரகசனத் தின் றலைவியாகிய சூர்ப்பனகை யிதனுக் குதாரணமாவாள். (கசு)

. காமினி 107. எத்தகை யோரையு கித்தமும் தோய்தரூஉம் பரதம் பயிலுறு பாவைமார் போலச் சுரத லீலேயே விரதமாக் கொண்டவள். காமினி யென்னு காமம் பெறுவாள்.

எ தகையோரையும் எத்திறத்தாரையும், கித்தமும் - ங்ாடோறும், தோய்தரூஉம் - புணர்கரும், பாதம் பயிலுறும் - பாதசாஸ்திர்ப் பயிற்சி செய்யும், பாவைமார் போல பொது மகளிரைப் போன்று, తాT51, జ3ు காம விளையாட்டினேயே, விரதமா கொண்டவள் - நோன்பாகக் கொண்டிருப் பவள், காமினி என்னும் காமம் பெறுவாள். காமினியென்னும்பெயருடைய ளாவாள். . . . - * .

குறிப்பு-அக்தோனி கிளியோ பாத் திரையர் என்னும் ஆங்கில நள்ட க்த்துத் தலைவியாய் கிளியோபாத்திரை யிதற்குதாரணமாவாள். தமிழின் கன் வன்துழி வந்துழிக் காண்க. தாரா சசாங்க மென்ற வடாலினுட் போதருங் தாாையைக் காமினியாக் கூறுதலும் ஒாற்ருன் ஒக்கும். - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/90&oldid=653452" இலிருந்து மீள்விக்கப்பட்டது