பக்கம்:நாடகவியல்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

- - -- .o 沙德 - • *-*. t - م மேற்கூறிய சகுன சாக்கை அரக்கி காமினி யென்ற கால்வகைத்

- - ・ ・ べ) - 5-S s - * – :"לס தலைவியரும் முனனாப மபாக 岛Grr தாதன திரசாங்தன்

^3 __ = - திரோத்ததன்

திாலலிதன் என்ற கால்வகைத் கலேவரையும் முறையே யொப்பர் என்ற துணேயானே, முற்கூறிய நால்வகைத் சுலேவியரும் பிற்கூறிய கால்வகைத் தலைவர்க்கும் முறையே மனேவியரென்றுவது, பிற்கூறிய கால்வகைத் தலை வரும் முற்கூறிய கால்வகைக் கலவியர்க்கும் முறையே கணவரென்ருவது எண்ணற்க. தலைவர்களுள் நால்வகை கொண்டாற்போலத் தலைவியருள்ளும் நால்வகை கொண்டதேயன்றி வேறன்று. ஆதலின் கால்வகைத் தலைவருக் தலைவியரும் தத்தமக்கியைந்த வாழ்க்கைத் துணைகளைப் பெற்ருலும் பெற லாம், பெருமற் போயினும் போகலாம்; தத்தமக்கியைந்த வாழ்க்கைத் துணைகளைப் பெறுதலுமுண்டு. இதனே மாளுக்காாயிஞர் உற்றுநோக்கக் கடவர். (கள்) வேறு தலைவியர்வகை 108. மடங்தை தெரிவை யாட்டி யென்னுங்

தமக்குரி யோரு மனமக ளாகிய பிறர்க்குரி யோருஞ் சேரிப் பரத்தைய ரிற்பரத் தையருமாம் பொதுமக ளிருமெனப் புகலுந் தலேவியர் மூன்றிரண் டிரண்டா வெடுத்துக் கூறு மிடனுமா ருண்டே. மடங்தை தெளிவை ஆட்டி என்னும் சுமக்கு உரியோரும் . தமக் குரியாாய மடந்தை தெரிவை ஆட்டி யென்னும் மூவகையினரும், மனே மகள் ஆகிய பிறர்க்கு உரியோரும் - பிறர்க்குரியவராய பிறன் மனைவி புதல்வியாகிய இருவரும், சேரி பாத்தையர் இல்பரத்தையரும் ஆம் பொது மகளிரும் - பொதுமகளிராகிய சேரிப்பரத்தையர் இற்பரத்தையர் என்னும் இருவரும், என புகலும் தலைவியர் - என்ற சொல்லப்படும் தலைவியர், மூன்று இரண்டு இரண்டா - எழுவகையாக, எடுத்து கூறும் இடனும் - எடுத்துக் கூறப்படும் இடங்களும், உண்டு - சிறுபான்மையுள்ளனவாம்.

குறிப்பு:-ஆர் - அசைகிலே, ஏகாரம் - ஈற்றசை. இச்சூத்திரத் தானே தமக்குரியோர் மூவரெனவும் பிறர்க்குரியோரிருவரெனவும் பொது மகளிர் இருவரெனவும் கிரலே கொள்க. தமக்குரியோரைச் சுவகீயை யென்றும், பிறர்க் குரியோரைப் பாகீயை யென்றும், பொதுமகளிர்ைச் சாமானியை யென்றும் வடநூலார் கூறுப. சுவகியை யென்பாள் மானம் மெய்ம்மையாதிய கற்குணங்கட்கிருப்பிடய்ை இல்லின்கண் ஊக்கமுடைய ளாங் கற்பினளாவள். மடங்கை, தெளிவை, ஆட்டி யென்பாரை முத்தை, மத்தியை, பிரகல்பை என்று கூறப வடநாலார். இவர்களினிலக்கணக் தைப் பின் வருவனவற்ரு லினிதுணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/91&oldid=653453" இலிருந்து மீள்விக்கப்பட்டது