பக்கம்:நாடகவியல்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ச ட க வி ய ல் 359

ஆவல்கூர் சுவியைபர ைேயசா மானியையென் றறிவிக் கின்ற மூவரா நாயகிக ளவர்கமில் வேட் டவனிடத்தே முழுது மன்பா யேவல்கோ ணுதவற்காற் றிடல்சிலம் பொறுமைவஞ்ச மின்மை பின்ன மேவவாழ் கற்புடைய மெல்லியலே சுவியைமற்றும் விரிப்பா மன்றே.”

மணம்புரிந்து கொண்டவனே மறந்துபா புருடர்களே மனத்தே வேண்டி பிணங்குகின்ற குடிலடை பேக்திழையே பாகீயை யிவர்போ லாது பணங்கவர்ந்து சுகந்தகுந்த படிபலர்க்குங் காட்டிமுறை யற்று நீதி தணந்திருந்த பொது மடங்கை தானேசா மாணியையாஞ் சாற்றங் காலே." {{ எடுத்துரைத்த சுவியைமுத்தை மத்தியைகற் பிரகற்பை யென முப் பேதம் அடுத்துகிற்கு முத்தைபுதி தாகவரும் யவ்வனத்தாள்.'

கலவிதனிற் பிரியமும்வெட் கமுஞ்சமமா கப்படைத்த

கன்னி தானே நலனுயர் மத்தியை.' “ தவனுருகக் கலவிசெயுஞ் சமர்த்தியிர

கற்பையெனத் தக்கபெண். ' இனி யிவையிற்றின் விரிவினை மாம்பழக்கவிச்சிங்க காவலரியற்றிய சிங்கார ரசமஞ்சரி யென்னு நூலுட்காண்க. (சுஅ)

கதாத்தம்

109. எடுத்துரை கதையி னிறே கதாந்தம்.

எடுத்து உரை கதையின் - எடுத்துச் சொல்லப்பட்ட கதையினது, ஈறே - முடிவே, கதாந்தம்-கதாந்த மென்னும் பெயரினதாம்.

குறிப்பு:-இற்றைகாட் புலவருட் பல்லோர் இக்கதாந்தத்தின் சிறப் பைக் கொண்டே நாடகத்திற்குஞ் சிறப்புக்கூறுவர். இதனை Demouement என்பர் ஆங்கில நூலோர். (கசு)

110. அதுதான்,

நற்பொரு வளிறுதி கீப்பொரு வளிறுதியென் றிருவகைத் தாமென் றியம்பினர் மேலோர்.

அதுதான் - மேற்கூறிய கதாந்தம், நன்மை பொருள் இறுதி தீமை பொருள் இறுதி என்று - நற்பொருளிறுதி தீப்பொருளிறுதி என்ற, இரண்டு வகைத்து ஆம் என்று இருவகையாமென்று, இயம்பினர் மேலோர் - மேற் புலப் புலவர் கூறினர்.

குறிப்பு: - இவையிற்றினைப் பின்வரும் இரண்டு சூத்திரங்களான்

உணர்க. (કoo)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/92&oldid=653454" இலிருந்து மீள்விக்கப்பட்டது