பக்கம்:நாடகவியல்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

860 வி. கோ. சூரியாாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

நற்பொருளிறுதி 11.1. காடகத் தலைவ னன்மணம் புணர்தலு

மாடக மணிமுடி யணிதலு மின்னன

பிறவு மாமிவை திறமுற முடிவது நற்பொரு வரிறுதியா நயந்தனர் புலவர்.

நாடகம் தலைவன் நன்மை மணம் புணர்தலும் - நாடகத்தலைவன் தனக்கேற்ற தலைவியை மணஞ்செய்து கோடலும், ஆடகம் மணி முடி அணிதலும் - பொன்னனும் மணியானும் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித் தலும், இன்னன பிறவும்.ஆம் இவை திறம்.உற முடிவது - இவைபோல்வன பிறவுமாகிய அனேத்தையுங் கொண்டு நன்கு முடிவதை, தன்மை பொருள் இறுதியா நயந்தனர் புலவர் - நற்பொருளிறுதி நாடகமெனக் கூறினர் கற்றறிந்தார். -

குறிப்பு:-கலாவதி ருபாவதி முதலிய நாடகங்கள் இவ்விறுதியன வாம். காணுமற்போன மக்களைக் காண்டலும், அளவற்ற செல்வப்பேறு முதலாயினவும் இதன்பாற்படுமாதலான் இன்னன பிறவுமாம் என்ருர். நற்பொருளிறுதி நாடகம்: Comedy. - (க்oக)

தீப்பொருளிறுதி

112. தீப்பொரு வளிறுதி செப்புங் காலே

நாடகத் தலைவ னவிலருங் தீமை யடைத லன்றி யாருயி ரிழத்தலு மறைவதென் றுரைத்தன ராங்கில மொழியோர்.

தீமை பொருள் இறுதி செப்பும் காலே - திப்பொருளிறுதி நாட கம் இன்னதென்பதைக் கூறுமிடத்து, நாடகம் தலைவன் - நாடகத்தின்றலை வன், வில் அருமை தீமை - சொல்லுதற்கும் அச்சத்தைச் தரும்படியாய தீமையினே, அடைதல் அன்றி - அடைவதல்லாமல், அருமை உயிர் இழத்த - லும் - அருமையான உயிரை யிழத்தலும், அறைவது - சொல்லுவதாம், -- என்று உரைத்தனர் ஆங்கிலம் மொழியோர் - என்று ஆங்கில மொழியில் வல்லுநர் கூறினர்கள்.

குறிப்பு:-சொல்லுதற்கும் அச்சத்தைத்தர வல்லதாதலின் வில: ரும் என்றர். தசரதன் தவறு இவ்வகைக்குதாாணமாம். தீப்பொருளிறுதி நாடகம்: Tragedy. இம்முடிபுடைய நாடகங்கள் வடநூலார்க்கு ஒப்ப முடிந்தன வல்லவென்பதும், ஆங்கில நூலார் கொள்கையின்படி தமிழ் மொழியினுந் தழுவிக் கொள்ளப்பட்டன வென்பதும் இச்சூத்திரத்தான் அறியலாம். (ജoല്ല)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/93&oldid=653455" இலிருந்து மீள்விக்கப்பட்டது