பக்கம்:நாடகவியல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கா ட க வி ய ல் 36].

பதாகைநிலை 118. நாடகத் தெங்கணு நண்ணி வருவதாய்

கினேத்தெதிர் பார்த்த பொருளி னிடத்தி லனத்தகைப் பிறிதெதிர் பாரா வண்ணமாய்ப் போதரச் செய்வது பதாகை கிலேயே. நாடகத்து எங்கனும் எண்ணி வருவதாய் - நாடகத்தின்கண் எவ்வி டத்தும் பொருக்தி வருவதாய், கினேத்து - ஆலோசித்து, எதிர்பார்த்த பொருளின் இடத்தில் -தாம் எதிர்பார்த்த ஒரு விடயத்தில், அனேத்தகை பிறிது - அத்தன்மையான வேருென்று, எதிர்பாரா வண்ணமாய் - எதிர் பாராத விதமாய், போதர செய்வது - வருமாறு இயற்றுவது, பதாகை கிலேயே - பதாகைநிலை யென்று சொல்லப்படும். * * - t

குறிப்பு: - ஈண்டுக்கூறிய பதாகைநிலை நாடக பாத்திரங்களின்பா னிகழு மென்றறிக. பின்னர் வரும் பதாகைநிலைவகையின் கண் உதாரணங் காட்டுதும். நாடகக் கதைப் பொருத்தங்கள் நிகழுமிடத்தும் ஆசிகூறு மிடத்தும் இப்பதாகை கிலேயினேக் காணலாம். நாடகவாசிரியன் வன்மைக் கேற்றபடி இஃது பஃறலேப்படு மென்பதறிக. ʼ (éof5-)

- w. ! பதாகைநிலைவகை - - -

114. எதிர்பா ராவண மெண்ணிய பிறிதெனக்

திருந்திய வழியிற் பொருந்து முறையும் பல்பொருட் சொற்றெடர் மல்கப் பெற்றுப் பல்லடை மொழிகள் புல்லிய பண்பும் பிறிதுபொருள் பற்றிய பிறர்தஞ் சொற்களேத் தன்கருத் தின்பொருட் கேற்பக் கோடலுஞ் செவ்விக் கேற்ற செம்பொரு ளொன்று முடிவு சுட்டு முன்ன மொன்றுமாக் கருதிய கவர்படு கிளவி யுடைமையும் பதாகை கிலேயின் பகுப்பென மொழிப. எதிர்பாரா வணம் - எதிர்பாராத விதமாய், எண்ணியபிறிது எண் னம்.தாம் கினைத்த வேருேர் எண்ணம், திருந்திய வழியில் பொருந்தும் முறையும் - செவ்விய வகையாக வுண்டாகும் முறைமையும், பல்பொருள் சொல்தொடர் மல்கபெற்று. பல பொருளினேயுடைய சொற்ருெடர்கள் 'கிரம்பப் பெற்று, பல் அடைமொழிகள் புல்லிய பண்பும் : பல் அடை மொழிகள் பொருந்திய தன்மையும், பிறிது பொருள் பற்றிய பிறர் தம் சொற்களை வேறு பொருள் கொண்ட மற்றவருடைப் மொழிகளைத்ன் கருத்தின் பொருட்கு ஏற்பகோடலும் தனது எண்ண்த்திற்கு பெர்கிந்து

46 - . . "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/94&oldid=653456" இலிருந்து மீள்விக்கப்பட்டது